விமா நிலையத்தில் சோதனைகளை முடித்துவிட்டு விமானம் ஏறுவதற்காக காத்திருக்கும் போது பெண் அவசரமாக கழிவறைக்குச் சென்றுள்ளார்..
வெகு நேரம் ஆகியும் மனைவி வரவில்லலை ஆனால் விமானம் புறப்படுவதற்கான நேரம் வந்து விட்டது. இதனால்
வெகு நேரம் ஆகியும் மனைவி வரவில்லலை ஆனால் விமானம் புறப்படுவதற்கான நேரம் வந்து விட்டது. இதனால்
கோபமடைந்த கணவன், தான் ஏற வேண்டிய விமானத்தில் ஏறி சவுதி அரேபியா சென்றுவிட்டார். இவர்களது வருகைக்காக சவுதி விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்களிடம் ,மனைவி மலேசியாவிலேய
இருப்பதாகக் கூறிவிட்டு வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டியுள்ளார்.
சாவகாசமாக கழிவறையில் இருந்து வெளியயே வந்த மணப்பெண்ணோ, விமான நிலையத்தில் தனது கணவனைத் தேடி அலைந்தார். பின்னர் விமான நிலைய அதிகாரிகளிடம் விசாரித்ததில் அவளது கணவன் விமானத்தில் ஏறி சவுதி
சென்றுவிட்டது தெரிய வந்தது.
பின்னர் எப்படியோ மற்றொர் விமானம் மூலம் சவுதி சென்றார். மணப்பெண் தாயகம்
பின்னர் எப்படியோ மற்றொர் விமானம் மூலம் சவுதி சென்றார். மணப்பெண் தாயகம்
சென்றதும் முதலில் நேராக நீதிமன்றம் சென்று தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நீங்களாச்சும் கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம்.அவராச்சும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.
என்ன சொல்றீங்க???
6 comments:
உங்களுடைய இந்த பதிவு உண்மையிலே கொஞ்சம் சிந்திக்க தூண்டியது. இதுவே இந்திய தம்பதியிணராய் இருந்தால்,ஒருவருடமாணாலும் தண் மணைவியின்றி விமாணம் ஏறமாட்டாண் இந்தியன்.சவுதிஅரேபியாவில் ஐரோப்பிய கலாச்சாரம்தான் நிலவுகிறது.அந்த கலாச்சாரத்தில் இதுவெல்லாம் ரொம்ப சகஜம்.அதனாலேயே இந்திய கலாச்சாரம் உயர்வணது,அதணை காக்கவேண்டும் என உணர்வு ஏற்படுகிறது
ஆமாம் சரவணன், ஏன் என்றால் இந்திய பெண்கள் தான் பொறுமை அதிகம் உள்ளவர்கள்...
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் ஆரம்பத்தில் ஏற்படும் புரிந்துகொள்ளாமைதான் இது...
வேற எதாவது பிரச்சினை இருந்திருக்கும். நியூசுக்காக திரிச்சிருப்பாங்களோ ?
//வெகு நேரம் ஆகியும் மனைவி வரவில்லலை //
கொஞ்சம் ஓவரா இல்ல. விமானம் கிளம்புற நேரம்தான் தெரியும்ல. அப்புறம் என்ன அலட்சியம் இந்தப் பெண்ணுக்கு.
அடப்பாவிங்களா இதுக்கெல்லாம் டைவர்சா??? குடும்பம் விளங்கிடும், இங்க நம்ம ஊருல, பொண்டாட்டி ரெஸ்ட் ரூம் போனா நம்மாளு, கையில ஹேண்ட்பேக்கை வச்சுடு மணிகணக்கா நிப்பானே
Post a Comment