Tuesday, May 05, 2009
படிக்க உதவலாமே
ஜூன் மாதம் வரப் போகுது, ஸ்கூல், காலேஜ் என கட்டணம் கட்ட மிக நெருக்கடியில் தவிக்கும் யாருக்கேனும் இந்த வருடமும் உதவலாமே. நம் சொந்தங்களில் நிச்சயம் நன்கு படிக்கும் ஆனால், வசதி குறைவாக யாராவது இருப்பர். அதனால் அவர்களுக்கு உதவி செய்யலாம். தந்தையில்லாத குழந்தைகளுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்தால் நிச்சயம் நம் பிள்ளைகள் நன்றாக் இருப்பார்கள். இப்பொழுது அனைவருக்கும் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் தான். பாடபுத்தகம், பேனா, பென்சில், சீருடை என்று எதாவது ஒரு பொருளாக யாரேனும் ஏழை மாணவனுக்கு வாங்கித் தரலாம். நாம் ஒரு நாள் சினிமா பார்க்கும், ஒரு நாள் தீம் பார்க் போகும் செலவுதான் ஆகும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment