Sunday, April 19, 2009

வெறுப்புக்கு செறுப்பு!

அரசியல்வாதிகள் மீது செறுப்பு எறிவதற்கு கிராமத்து மக்கள் ப்யிற்சி
எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரூர்வி என்னும் கிராமத்தில், விளையாட்டு மைதானத்தில் ஒரு உருவ பொம்மையை வைத்து, சிலர் வரிசையில் வ்ந்து ஒவ்வொருவராக செறுப்பைக் கையில் எடுத்து பொம்மையின் முகத்தில் குறி பார்த்து எறிகிறார்கள்.  
அரசியல்வாதிகள்  தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதால் இனி இப்படி செய்ய இருப்பதாய் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பேட்டியும் கொடுத்தனர். 
அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன???? 

2 comments:

கவிதா | Kavitha said...

:)) மாட்டார்கள் !!

ராசா said...

அவிய்ங்க ரொம்ப நல்லவனுங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாய்ங்க ஆனா திருந்த மாட்டாய்ங்க...

ஒரு சிறிய வேண்டுகோள்.

நம்ம கிட்ட எதையும் எதிர் பாராக்காமல் உழைக்கும் வாயுள்ள ஜீவன் (கடிக்குதுல.. ) இது மட்டும் தான்..

தயவு செய்து அத கேவல படுத்தாதீங்க..
-----ராசா