ராபர்ட் டர்பினுக்கு ரொம்ப டென்சன்..மன்ஹட்டன் பகுதியில் இருக்கும் இந்திய தூதரகத்தில் போன வாரம் முழுவதும் இந்தியா செல்ல விசா
கிடைக்குமா? என காத்து இருந்தார்.
அமெரிக்காவில் ரொம்ப நாள் வேலை தேடி அலுத்துப் போன நிலையில் ராபர்ட்க்கு பெங்களூரூவிலிருந்து offer கடிதம் கிடைத்துள்ளது.
அடுத்த மாதம் வேலையில் சேர வேண்டும்....அதற்குள் விசா கிடைக்குமா??? அதான் டென்சன்...
இது NDTV samachar -- செய்தி.. படிக்க நல்லாயிருக்கு!!!!
நம்ம ஆளூங்க எவ்வளவு சம்பளம் அவருக்கு தரப்போராங்க என்பதே கேள்வி??????
1 comment:
நல்ல விஷயம் தானே இது.. இப்போ இருக்குற சூழ்நிலையில் அமெரிக்காவில் அவன் அவன் வேலை கிடைக்குமா அல்லது நிலைக்குமா என்று கவலைபட்டுக்கொண்டு இருக்கிறான். எனவே இந்தியா அவர்களுக்கு ஒரு மாற்றாக இருக்கலாம்.. சம்பளம் சிறிது குறைவாக இருந்தாலும், ஆசியா நாடுகளில் தான் இப்பொழுது நிறைய வளர்ச்சி இருக்கிறது..
Post a Comment