கெமிக்கல் இல்லை,மெஷின் இல்லை,ஷாம்பூ இல்லை,இயற்கையான முறையில் வெறும் கையினை மட்டுமே பயன்படுத்துவோம். 2 வயதிலிருந்ந்து 92 வயது வரை உள்ளவர்களுக்கு இது வரை 5000 த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சேவை செய்து உள்ளோம்.இத்தொழிலில் கைதேர்ந்தவர்கள் மட்டுமே உங்கள் வீட்டிற்கே வருவார்கள்.
ஒரு மணிநேரத்திற்கு 200$ + ட்ராவலிற்கான பணமும் வசூலிக்கப்படும்.
2001-லிருந்து சேவை செய்து கொண்டிருக்கிறோம்.
95% - 100% ரிசல்ட் இருக்கும்.
தூரமாய் இருப்பவர்களுக்கு ஃபோனிலும் கன்சல்டேஷன் உண்டு.
$2 ஒரு நிமிஷத்திற்கு வசூலிக்கப்படும்.
இரண்டு மணிநேர செமினாருக்கு $300 வசூலிக்கப்படும்.
பள்ளிகளுக்கு சம்மர் கேம்ப்,போர்டிங் விசிட்,கல்லூரி விசிட் செய்யப்படும்.
அட பாவிகளா...என்னத்த சொல்றது.
இதுக்கு கூடவா காசு Nit-Picker செண்டரை நடத்துபவர் Helen Hadley.அம்மணி சூப்பரா யோசித்து இருக்காங்க.