14/ஆகஸ்டு/2012 அவள் விகடன் இதழில் நெட் டாக்ஸ் என்ற பிரிவில் இந்த இதழின் வலைப்பூவரசியாக தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.நானும் ரவுடி தான்..ரவுடி தான்..ரவுடி தான்..
ஜூலை 31-ல் இந்த நியூசை முதலில் தெரிவித்த ஹூஸைனம்மாவிற்கு நன்றிகள்.அன்று என் மகனின் பிறந்த நாள்.எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.இது சம்பந்தமாக என் மெயிலிற்கு வந்து குவிந்திருக்கும் வாசக கடிதங்களுக்கு (நிஜம்மாஆ) பதில் எழுதும் வேலை இருப்பதால் அடுத்த பதிவில் சந்திப்போம்.