Tuesday, April 21, 2009

ஐஸ்வர்யாவின் விளம்பர வருமானம்






விளம்பரம் மூலம் மட்டும் ஒரு வருடத்திற்கு ஐஸ்வர்யா பச்சன் சம்பாதிப்பது ஒரு பில்லியன் டாலர்.....

கோக்க-கோலா, நட்சத்திரா வைரம் ஆகியவற்றிற்கு மட்டும் அல்லாது சுவிஸ் வாட்ச், இண்டர்நேஷனல் லக்ஸ் சோப்,  லோ’ஒரல் என்ற கம்பெனிக்கும் 2003லிருந்து அம்பாசிடராக இருக்கிறார்.
 
சமீபத்தில் பத்மஸ்ரீ பட்டம் வாங்கி உள்ளார்.
அமிதாப் பச்சன், டெண்டுல்கர் போல் அதிகமாக இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்த டாப் 10 மனிதர்களில் ஒரே பெண் ஐஸ் மட்டுமே.

Sunday, April 19, 2009

வெறுப்புக்கு செறுப்பு!

அரசியல்வாதிகள் மீது செறுப்பு எறிவதற்கு கிராமத்து மக்கள் ப்யிற்சி
எடுத்துக் கொள்கிறார்கள். மத்திய பிரதேசத்தில் ரூர்வி என்னும் கிராமத்தில், விளையாட்டு மைதானத்தில் ஒரு உருவ பொம்மையை வைத்து, சிலர் வரிசையில் வ்ந்து ஒவ்வொருவராக செறுப்பைக் கையில் எடுத்து பொம்மையின் முகத்தில் குறி பார்த்து எறிகிறார்கள்.  
அரசியல்வாதிகள்  தங்கள் கிராமத்திற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் வருவதால் இனி இப்படி செய்ய இருப்பதாய் வயதானவர்கள் முதல் இளையவர்கள் வரை பேட்டியும் கொடுத்தனர். 
அரசியல்வாதிகள் திருந்துவார்களா என்ன????