Monday, January 31, 2011

மை சிஸ்டர்ஸ் கீப்பர்

தன் பெண் குழந்தை kate-ற்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் அவளுக்கு மருத்துவம் பார்ப்பதற்காகவே, இன்னொரு குழந்தை Anna-வை பெற்றுக்கொள்கிறார்கள் பெற்றோர். 10 வயது வரை Anna தன் சகோதரி kate மருத்துவத்திற்கு உதவுகிறாள்.

kate-ற்கு கிட்னி ஃபெயிலர் ஆகிறது. ஆனால் Anna தன் கிட்னியினை சகோதரி kate-ற்கு கொடுக்க மறுத்து,கட்டாயப்படுத்தும் தன் தாய் மீது கேஸ் ஃபைல் செய்கிறார். ஆமாம் kate-ற்காக ஏன் Anna இப்படி கஷ்டப்பட வேண்டும் என்று தான் நமக்கும் தோன்றுகிறது.கேஸ் நடக்கும் போது அவர்களின் சகோதரன் உண்மையினை கூறி விடுகிறான். அதாவது Kate தான் கிட்னி வேண்டாம் என்றும், அந்த ஆபரேஷனால் தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் தன் தங்கையினை கிட்னி கொடுக்க மறுக்கும் படி கூறி தன் பெற்றோர் மீது கேஸ் போடும்படி சொல்லி இருக்கிறாள்.

Cameron Diaz
ஒரு அழகான அமெரிக்க குடும்பம். தாயாக வரும் Cameron Diaz சூப்பர் நடிப்பு. அந்த பெண்கள் இருவரும் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள். நிறைய இடங்களில் நம் கண்களில் கண்ணீர். கேன்சர் என்னும் இந்த கொடிய அரக்கனை வெல்வது எப்போது?.கீமோவின் பின்விளைவுகள் பயமுறுத்துகின்றன.கேட்டின் பாய்ஃப்ரெண்டும் கேன்சர் நோயாளி.குழந்தைகளின் அப்பாவாக வருபவரும் அருமையாக வருகிறார்.

                                        
Anna
Kate

ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி.



10 comments:

குறையொன்றுமில்லை. said...

இந்தப்படத்தோட லிங்க் தாங்க.

MANO நாஞ்சில் மனோ said...

படத்தை பாக்கணுமே....

Prabu M said...

அருமையான படம்..
தெளிவான எழுத்து
நன்றி அக்கா.. பகிர்தலுக்கு.. :)

Thamira said...

படம் பேர் கூட போடாம விமர்சனமா? ஓ.. தலைப்புதான் படமா? அப்ப சரி.! வாய்ப்பு கிடைச்சா பாத்துடலாம்.

அமுதா கிருஷ்ணா said...

Lakshmi madam..i saw in world movies channel

அமுதா கிருஷ்ணா said...

நன்றி மனோ..

நன்றி பிரபு..

ஆதி இங்கிலிஷ் படம் பார்க்குறேன்னு கிண்டலா..

Ram said...

இங்கிலிபீஸ் படமா.???

சோ பேட்..

படம் என்ன நம்ப ஊர் விசு படம் மாதிரி இருக்கு.???

வெங்கட் நாகராஜ் said...

நல்ல விமர்சனம். பார்க்கிறேன்.

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
http://venkatnagaraj.blogspot.com/2011/01/g.html

Chitra said...

It is a nice movie.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தம்பி கூர்மதியான்.

நன்றி வெங்கட் நாகராஜ்..

நன்றி சித்ரா..