மெரீனாவை சுத்தப்படுத்தும் முயற்சியாக மொத்தம் 500 நபர்களை திரட்டும் முயற்சி நடந்துக் கொண்டு உள்ளது.
இடம்: மெரினா டூ ஈஞ்சம்பாக்கம் 15 கி.மீ.
நாங்கள் தேர்ந்தெடுத்த இடம்: கொட்டிவாக்கம்.
நாள்: வரும் ஞாயிறு, ஜனவரி 9
நேரம்: காலை 5 மணியிலிருந்து காலை 10 மணிவரை.
நானும் என் பசங்க இரண்டு பேரும் ஒரு நாளாவது குனிந்து நிமிர்வோமே என்று ரிஜிஸ்டர் செய்துட்டோம்.
பார்த்துக்கோங்க மக்களே ஒரு குடும்பமே பொருக்கப்போகுது.
முடிந்தவர்கள் ரிஜிஸ்டர் செய்துடுங்க. சென்னை வாழ் மக்களே ஞாயிறு அன்று பீச்சில் மீட்டலாம்.
14 comments:
நல்ல தகவல். பகிர்வுக்கு நன்றி
நல்ல பணி... அதுவும் உடன் குழுந்தையை கூட்டி செல்வது பாராட்டத்தக்கது...
நல்ல முயற்சி... பாராட்டுகள்...
கை குடுங்க அமுதா.. இந்த கூட்டுல சேந்ததுக்கு..
போயிட்டு வந்து கண்டிப்பா பதிவு போடுங்க...
Super!!! Impressive! :-)
அருமையான சேவை! சேவை செய்யும் விதையை குழந்தைகள் மனசிலும் விதைத்திருப்பதற்கு மனங்கனிந்த வாழ்த்துக்கள்!!
ட்வீட்டியிருக்கிறேன் உங்கள் பொறுக்கித்தனம் மிகுந்த பதிவை. நல்ல முயற்சி, மனமார்ந்த வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு
முயற்சிக்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
வருகை தந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
நல்ல விஷயம், சிறப்பாக செய்யுங்கள் . சுத்தம் சோறு போடும்.
நல்லா வைக்கிறீங்கப்பா தலைப்பு! இருந்தாலும் உங்களோட பொறுக்கும் முயற்சியைப் பாராட்டுறேன்.
பொருக்குணுமா, பொறுக்கணுமா??? அடிக்கடி பயன்படுத்தும் இந்தச் சொல் பல்கலைக் கழக அகராதிலேயே இல்ல! பேப்ரிகசுல இருக்கு.
http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&table=fabricius
ம்... பொருக்குங்கிறது ஈரமா இருந்து காய்ஞ்சு பொக்கு விழுகுறது.
மொத மொதல்ல உங்க வீட்டுக்கு வந்தா மட்டன் பிரியாணியோட வரவேத்திருக்கீங்க.( நான் சைவம் ஆனாலும் உங்க விருந்தோம்பலுக்கு நன்றி . நல்லா பொறுக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள். மதுரைல யாராவது பொறுக்குனா சொல்லுங்க. ( குப்பை நிறைய சேந்து போச்சு )
நன்றி பாரத் பாரதி.
ஓ அப்படியா முகவை மைந்தன்.பொருக்கி கரெக்ட் தான் நினைக்கிறேன்.
நன்றி சிவக்குமாரன்.
Post a Comment