Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறே(ரா)ன்

நானும் எல்லா பதிவர்களை போலவும் போனவருட நிகழ்வுகளை திரும்பி பார்க்கிறேன் என்றால் என் மகன் ரிஷி நான் தீபாவளி அப்பவே இப்படி திரும்பி பார்த்துட்டேன் நீ வேற ஏன்மா இப்ப கஷ்டப்பட்டுகிட்டு இருக்கிற வேண்டாம் என்கிறான்.

மேலே உள்ள ஃபோட்டா எடுக்கும் போது அவன் ஃபேண்ட் கீழே விழுந்துடப்போகுதோ என்று நான் கவலையில் இருக்க அவனோ தன் ஜட்டியின் பெயர் வெளியில் தெரியலையே என்ற கவலையில் இருந்தான்!!! கலிகாலம்.


இது காஷ்மீரை தன் மாமன் மகன் விஷாலுடன் திரும்பி பார்த்த போது கிளிக்கியது. 



11 comments:

சாந்தி மாரியப்பன் said...

நல்லாவே திரும்பி பார்த்திருக்கீங்க :-)))

வெங்கட் நாகராஜ் said...

:)

தினேஷ்குமார் said...

சூப்பர் ,......

Chitra said...

மேலே உள்ள ஃபோட்டா எடுக்கும் போது அவன் ஃபேண்ட் கீழே விழுந்துடப்போகுதோ என்று நான் கவலையில் இருக்க அவனோ தன் ஜட்டியின் பெயர் வெளியில் தெரியலையே என்ற கவலையில் இருந்தான்!!! கலிகாலம்.

..... hilarious! ha,ha,ha,ha....

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதிச்சாரல்.
நன்றி வெங்கட் நாகராஜ்.

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் சுசி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தினேஷ்குமார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா..

ஆமினா said...

இதுக்கு பேரு தான் திரும்பி பாக்குறதா? :)

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!
நல்லா இருக்குங்க..

உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு
கேக்குதுங்க..
( " மகனே.. இனிமே யாராவது
திரும்பி பாக்குறேன், நேரா பாக்குறேன்,
சைடுல பாக்குறேன்னு பதிவு போடுவீங்க..? " )

குறையொன்றுமில்லை. said...

இப்படிக்கூட பதிவெல்லாம் போடலாமா?

அமுதா கிருஷ்ணா said...

எதோ பொழுது போகுதில்ல ஆமினா..

ஆமாம் வெங்கட்..

எதோ என்னால் முடிந்தது lakshmi madam