Monday, May 16, 2011

மழலை மொழி

இருங்க கரெக்டா வச்சுக்குறேன்

ம்.ஸ்டார்ட் மியூஜிக்

என்னா லுக்?


பாட்டு போடட்டுமா?


நானா ஏறுவேனே!!

சும்மா திட்டாதீங்க..

ம்ம் அப்படி சிரிங்க

எதிர்கால மியூஜிக் டைரடக்கர்.

ஐய நல்லாவேயில்லை


சரி வரட்டா
     

27 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மழலே பேசுகிறது சில கவிதைகள்
தன் பார்வையால்...

வாழ்த்துக்கள்..

பனித்துளி சங்கர் said...

எழுதித் தீர்க்க இயலாத பொக்கிஷம் இந்த குழந்தை பருவம் . புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்ந்தமைக்கு நன்றி

CS. Mohan Kumar said...

Who is this kid? Very cute. He is there in your blog backdrop also. Right? May be you might have said earlier. Since I am reading recently do not know this cute little boy.

Ram said...

ஸோ ஸ்வீட்.........

குட்டி செம அழகு.. சுத்தி போடுங்கப்பா..

எல் கே said...

செம க்யூட் ... சுத்தி போடுங்க அமுதா

செங்கோவி said...

'திட்டாதீங்க’..சூப்பர்!

RVS said...

குழந்தையின் மௌன மொழியை மொழிபெயர்த்த அன்புத் தாய்க்கு வாழ்த்துக்கள். நல்லா இருந்தது. ;-))

சுசி said...

ச்ச்ச்சோஓஓஓ க்க்க்க்க்யூட்ட்ட்ட்ட்..

யார்க்கா இந்த மந்திரவாதி..

சும்மா திட்டாதிங்கல பாவமா இருக்கு..

முதல்ல நல்லா சுத்திப் போடுங்க..

Chitra said...

மழலை மொழி - எழுத்து பிழையும் மழலையா? ஹி,ஹி,ஹி,ஹி....

Chitra said...

படங்கள் அனைத்தும் அழகோ அழகு. அந்த மாடிப்படிகளில் குழந்தை ஏறும் படம் - அட்டகாசம்!

வெங்கட் நாகராஜ் said...

Nice expressions and good comments. thanks for sharing.

ஹுஸைனம்மா said...

அழகுப் பாப்பா. உங்க பேத்தியா? ;-))))

செங்குத்தான படியில தனியா ஏறுறதைப் பாத்தா பயமாருக்கு. அப்படி விடாதீங்க.

ஹுஸைனம்மா said...

//"மழழை மொழி//

சென்னையில ரொம்ப மழையா? ;-)))))

அமுதா கிருஷ்ணா said...

நன்றி கவிதை வீதி செளந்தர்..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி பனித்துளி சங்கர்..

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் மோகன்குமார் என் தம்பி மகன் விஷால் தான் ப்ளாக்கின் பேக்க்ரவுண்டில் இருப்பதும்.

அமுதா கிருஷ்ணா said...

சுத்தி போட்டுட்டோம் தம்பி கூர்மதியன்

அமுதா கிருஷ்ணா said...

நன்றி எல்.கே,செங்கோவி..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி எல்.கே,செங்கோவி..

அமுதா கிருஷ்ணா said...

குழந்தையின் மௌன மொழியை மொழிபெயர்த்த அன்புத் தாய்க்கு வாழ்த்துக்கள். நல்லா இருந்தது.//

நன்றி RVS..மொழி பெயர்த்தது அன்பு அத்தை..

அமுதா கிருஷ்ணா said...

மழலை என்று சரி செய்து விட்டேன் சித்ரா.கவனிக்கவில்லை.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி சுசி..

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி வெங்கட் நாகராஜ்..

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா இது தம்பி மகன்..போட்டா எடுத்து 4 வருடங்கள் ஆகின்றன.சார் இப்ப முதலாம் வகுப்பு செல்கிறார்.பேத்தியா??கொஞ்சம் வருடங்கள் ஆகும்பா. பசங்க இப்ப தான் காலேஜில் இருக்கிறார்கள்..

Thenammai Lakshmanan said...

ஹை சோ ச்வீட்ட்ட்ட்ட் குட்டீஈ..:)

Unknown said...

மழலை மொழி இனிமையே

நசரேயன் said...

அழகு .. அழகு