மும்பை போகணும்னு முடிவு செய்ததும் சென்னை எக்ஸ்பிரசில் எனக்கும் என் ஃப்ரெண்ட் ஒருவருக்கும் டிக்கெட் ஆன் - லைனில் புக் செய்தாச்சு. மும்பையில் ஃப்ரெண்ட்டின் சொந்தக்காரர் வீட்டில் 2 நைட் தங்குவதாய் ஏற்பாடு செய்தாச்சு. ட்ரையின் ஏற எக்மோர் போனா என்னுடன் வருவதாய் சொல்லி இருந்த அந்த பெண் தன்னோட ஃப்ரெண்ட் அவரின் அம்மா,மகன்,இன்னொரு ஃப்ரெண்ட் என்று என்னையும் சேர்த்து பத்து பேர் ட்ரையினில்.இத்தனை பேர் வருவதாய் அவர் என்னிடம் சொல்லவேயில்லை.
இரண்டு பேர் போவதாய் சொல்லி 10 பேரா என்னடா இதுன்னு எனக்கு ஒரே குழப்பம். ஆஹா போவது “பிசினஸ் ட்ரிப்” ஆச்சே..இது என்ன டூர் மாதிரி ஒரே கும்பல் என்று எனக்கு மூட் ஆஃப் ஆகி போச்சு. மறுநாள் காலை மும்பாய் போயாச்சு. அங்கே தானேவில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தாச்சு. ஆனா எல்லோரும் அந்த வீட்டை விட்டு கிளம்ப மதியமாச்சு. நம்ம பிசினஸ் போச்சுடா என்று எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அன்னைக்கு ராத்திரி படுக்கும் போது என் மகனிடம் போன் செய்து அவனுடைய ஃப்ரெண்ட் நம்பர் வாங்கி மறுநாள் காலை என் லக்கேஜுடன் தாதர் வந்து அங்கு ஸ்டேஷன் க்ளோக் ரூமில் என் லக்கேஜை வைத்து விட்டு CST ட்ரையினில் போய் அங்கிருந்து Craw Ford, Mangaldas, Bhuleswar மார்க்கெட் போய் சுத்திவிட்டு வாங்கிய துணிகளை ஒரு கடையில் வைத்து விட்டு இரவு மகனின் ஃப்ரெண்ட் வீட்டிற்கு போய் படுத்து கொண்டேன்.
மறுநாள் காலையில் கிளம்பி சித்தி விநாயகர்,மஹாலக்ஷ்மி கோயில் போய் விட்டு தாதரிலிருந்து வெஸ்டர்ன் லைன் ட்ரையினில் பாந்த்ராவில் இறங்கி Linking Road போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு பாந்த்ராவில் ட்ரையின் ஏறி மலாட் போய் Kurthy வாங்கி கொண்டு Malad to Dadar ட்ரையினில் வந்து கையில் இருந்த லக்கேஜ்களை க்ளோக் ரூமில் பூட்டி போட்டு விட்டு செண்ட்ரல் லைன் ட்ரையினில் ஏறி ஃப்ரெண்ட் வீட்டிற்கு நைட் போய் விட்டேன்.
மறுநாள் திங்கள் கிழமை காலையில் கிளம்பி CST நேராக போய் Fashion Street-ல் Jeans Tops வாங்கி முடிக்க மதியம் ஆச்சு முதல் நாள் சுடிதார்களை வைத்து இருந்த மங்கள்தாஸ் மார்க்கெட் போய் பாக்கி பணத்தை செட்டில் செய்து விட்டு பார்சலை எடுத்து கொண்டு டாக்சியில் தாதர் வந்து திரும்ப க்ளோக் ரூமில் பார்சலை வைக்கும் போது இன்சார்ஜ் ஆள் என்னை ஏன் தினமும் இங்கே வருகிறீர்கள் என்று சிரித்து கொண்டே கேட்டார். தூரமாய் தங்கி இருக்கிறேன் அதான், நாளையில் இருந்து நோ மோர் டிஸ்டர்பன்ஸ் என்று சொல்லி விட்டு அப்படியே தாதர் வெஸ்ட் வந்து ரோட்டோர ஷாப்பிங்கில் மூழ்கினேன்.
ஆச்சா, மாலையிலேயே டிஃபன் சாப்பிட்டு விட்டு ரோட்டோர ஷாப்பிங்கினை முடித்து கொண்டு தாதர் ஈஸ்ட் வந்து க்ளோக் ரூமில் வைத்து இருந்த அனைத்து பார்சல்களையும் எடுத்து கொண்டு சென்னை எக்ஸ்பிரசில் ஏறினேன்.
மும்பாய் போகும் முன்பு மும்பாய் பற்றி தெரிந்து கொள்ள நெட்டை நாடிய போது ஷாப்பிங் எங்கேயெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். உள்ளூர் இருப்பவர்களுக்கே தெரியாத இடமெல்லாம் எனக்கு தெரிந்து இருந்தது!!!! இதை மகனின் ஃப்ரெண்ட் வீட்டில் சொன்னார்கள். லோக்கல் ட்ரையின் ரூட் எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொண்டேன். அங்கு டாக்சி,ஆட்டோ எல்லம் செம சீப்.ட்ரையினில் காலை 11 முதல் மாலை 3 வரை பயணிப்பதும் ஈசியாக இருந்தது. நான் அங்கு போன நேரம் தசரா என்பதால் மாலை வேளைகளில் தங்கி இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த கோயில்களில் தாண்டியா பார்த்தேன்.
மக்களிடம் ஒரு ஒழுங்கு இருந்தது. பஸ்ஸில் ஆட்டோவில் எங்கும் ஏறுவதற்கு கியூ.தசராவில் தினம் ஒரு கலர் ட்ரெஸ் என்று பெண்கள் ட்ரையினில் கலக்கினார்கள்.
துணிகள் வாங்க
Fashion Street and Mangaldas Market : From CST station Taxi for Rs. 25.
Linking Road : From Bandra Station Taxi for Rs.25.
Malad West S.V Road : From Malad Station by walk in west side here many whole sale markets for cloths.
Artificial Jewellery வாங்க
Bhuleswar Market : CST station taxi for 40 rs..
Dadar Plotform Market : From Dadar station by walk in western side many shops available for jewellery and boys toys,dresses,nighties and 3/4th for gents.
Household Articles பீங்கான் கப்புகள், கிச்சன் சாமான்கள்,மிதியடிகள் வாங்க
Craw ford market : From CST station Taxi for 25 rs.
Craw Ford market,Mangaldas Market,Bhuleswar Market,Fashion Street இவை நான்கும் CST ஸ்டேஷனில் இருந்து பக்கமாய் இருந்தது.
Linking Road இந்த ரோட் Bandra Staion-க்கு பக்கத்தில் இருந்தது.
Malad மொத்த வியாபார கடைகள் இங்கு தான் அதிகம் இருந்தது.
வாங்கிய துணிகள்,ஜூவல்லரிகளை இந்த மாதம் SRM University and EA-Mall-ல் நடந்த தீபாவளி உத்சவில்- Stall போட்டேன்.
டீசண்டாக ஒரு தொகையும் கிடைத்தது. ஊரும் சுத்தியாச்சு.பிசியான பிசினஸ் வுமனாகவும் ஆகியாச்சு.பார்க்கலாம் இது செட்டாகுமா என்று.
புதிய அனுபவம்.இன்னும் புதிய புதிய இடங்களை பார்க்கும் ஆவலை தூண்டியது.

6 comments:
வணக்கம்
பதிவு அருமையாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல விளக்கம்... கொடுத்த தகவல்கள் பலருக்கும் உதவும்... வாழ்த்துக்கள்...
Interesting.
If you know Hindi, it would be definitely useful. Looks like you know.
சுயதொழில் செய்ய நினைக்கும் பலருக்கும் உதவும் பதிவு...
நல்ல தகவல்கள்! பயனுள்ள பகிர்வு! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
சீக்கிரமே பெரீய்ய பிஸினெஸ் மாக்னெட் ஆக வாழ்த்துகள்!! :-)
Post a Comment