Friday, October 25, 2013

எங்க ஸ்டாலுக்கு எல்லோரும் வாங்க...



இந்த மாதம் 3லிருந்து 8 வரை மும்பாய் போயிட்டு வந்து SRM யுனிவர்சிட்டியில் தீபாவளிக்காக Oct 9,10-ல் நடந்த Exibition-ல் ஒரு ஸ்டால் போட்டேன்.ஸ்டாலில் Jeans Tops and Kurti sale செய்தோம். வாடகை கொடுத்தது போக ஒரு தொகை டீசண்டாக கிடைத்தது. பொழுதும் போச்சு. ஆச்சா..

இந்த மாதம் 26,27-ல் எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஒரு ஸ்டால் போடுறீங்களான்னு ஒரு ஃப்ரெண்ட் கேட்டதும் ஓக்கே சொல்லிட்டேன். ஸ்டால் நம்பர் 43 புக் செய்துட்டு உடனே 21 மும்பாய் போயிட்டு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு இன்னைக்கு சென்னை வந்தாச்சு.

ஸ்டால் நம்பர்: 43
ஸ்டால் பெயர்: Manasa
நாட்கள் : October 26th and 27th
டைம்: 10 AM to 8 Pm
நடக்கும் இடம்: E-Hotel 3rd Floor..Express Avenue Mall,Chennai.

அனைவரும் வருக...உங்கள் ஆதரவை தருக..



6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ கிளப்பிட்டோம் 3 நாட்கள் கழித்து... கண்டிப்பாக வருகிறோம்... தகவலுக்கு நன்றி...

ஸ்கூல் பையன் said...

கண்டிப்பாக வருகிறேன்...

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் சகோ.....

கலியபெருமாள் புதுச்சேரி said...

பாண்டிச்சேரியில இருந்து நான் வரது கஷ்டம்தான்..சென்னையில் இருக்கும் என் நண்பர்களுக்கு ஷேர் செய்கிறேன்.

ராஜி said...

நல்ல லாபம் ஈட்ட வாழ்த்துகள்

bullsstreet said...

its great.try to arrange "Online Shopping" through your own website.