Tuesday, September 10, 2013

குறை ஒன்றும் இல்லை லட்சுமி அம்மா எங்கே இருக்கீங்க???


பதிவுலகில் நிறைய பயணத்தொடர் எழுதி கொண்டிருந்த http://echumi.blogspot.in/
லட்சுமி அம்மாவை (குறை ஒன்றும் இல்லை) கடந்த 9 மாதங்களாக பதிவுலகம் பக்கம் காணவில்லை.தனது சிங்கப்பூர் தொடரை போனவருடம் டிசம்பர் 31-ல் முடித்துள்ளார். பிறகு பதிவு எதுவும் எழுதவில்லை. தனது டிசம்பர் 31 பதிவில் பிப்ரவரி மாதம் பின்னூட்டத்திற்கு பதில் போட்டு இருக்கிறார். அதன்பிறகு அவர் யாருக்கும் பின்னூட்டம் போட்டாரா என்றும் தெரியவில்லை. அம்மா நன்கு உடல் நலத்துடன் இருப்பார் என்றே நினைக்கிறேன். 

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எந்த தளத்திலும் கருத்துரை இல்லை... மும்பையிலிருந்து ஒரு முறை தொடர்பு கொண்டு பேசினார்கள்... நலமுடன் இருக்கட்டும்...

Yaathoramani.blogspot.com said...

நான் பதிவிட நினைத்தேன்
தாங்கள் பதிவிட்டு விட்டீர்கள்
மிக்க நன்றி

ஹுஸைனம்மா said...

மிகச்சமீபத்தில் யாரிடமோ பதிவில் அவரைப் பற்றி விசாரித்தேன், அவர் நலமாகவே இருப்பதாகச் சொன்னார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சுமார் நான்கைந்து மாதங்களுக்கு முன் தொலைபேசியில் பேசினேன்...

நலமாக இருப்பதாக சொன்னார்...

சாந்தி மாரியப்பன் said...

லக்ஷ்மிம்மா நல்லா இருக்காங்கன்னே நம்புவோம். சில மாதங்களுக்கு முன்னாடி தொலைபேசினப்ப கொஞ்ச நாள் லீவில் இருக்கறதாச் சொன்னாங்க. சமீபத்துல தொடர்பும் கொள்ள முடியலை.

கலியபெருமாள் புதுச்சேரி said...

சிறந்த பதிவர்கள் மீண்டும் வரட்டும்