சிந்தியா 7 வருடங்களுக்கு முன்பு ஸ்பெர்ம் டொனேஷன் மூலம் அம்மாவானார்.நெட்டில் யார் யாரெல்லாம் தான் ஸ்பெர்ம் பெற்றவர் மூலம் தாயானார்கள் என்று தேடி ஒரு க்ரூப் ஒன்று ஏற்படுத்தினார்.தன் மகனுக்கு யார் யாரெல்லாம் பிரதர்ஸ்,சிஸ்டர்ஸ் என்று பார்த்தால் 150 பேர் அகப்பட்டனர்.
ஒரு மனிதரின் ஸ்பர்ம் டொனேஷன் மூலமாக 150 பெண்கள் அம்மாவானவர்கள்.அதாவது 150 பேருக்கும் ஒரே அப்பா.இது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இந்த 150 பேருக்கும் தகவல் பரிமாற்றம் இல்லையெனில், திடீரென்று ஒரு நாள் யாரோ இருவர் சந்திக்கும் போது வேறு மாதிரியான உறவு ஏற்பட்ட்டால் அது சமுதாயத்தினை பெருமளவில் பாதிக்கும். அந்த அப்பாவிற்கு இருக்கும் நோய் அனைத்து 150 குழந்தைகளுக்கு வர சான்ஸ் உள்ளது.
வருடத்திற்கு 50,000 குழந்தைகள் இப்படி டோனர் ஸ்பெர்ம் மூலம் அமெரிக்காவில் பிறக்கிறதாம்.அப்படி பிறக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்கள் இந்த தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்கின்றனர்.
கெளரவர்கள் 100 பேர் பொய் இல்லை என்றே தோன்றுகிறது. நம் புராணங்கள் நிஜமோ என்று தோன்றுகிறது. என்ன இருந்தாலும் இந்தியா ரொம்ப முன்னோடி தான்.
தகவல்கள் கிடைத்த தளங்கள்

6 comments:
போனவாரம், பேப்பர்ல, அமெரிக்காவில் 'Who's Your Daddy?' என்ற தலைப்பில் ஒரு மொபைல் டி.என்.ஏ. பரிசோதனை நிலையம் ஒன்று ஒரு வேனில் ஊர் ஊராகச் செல்கிறதாம். இது என்னத்துக்குன்னு நினச்சேன். இப்பத்தாம் புரியுது!!
ஸ்பெர்ம் டோனர் மட்டுமா, இப்ப வாடகித் தாயும் பிரபலமாக ஆரம்பிச்சிடுச்சு.
எங்கே போய் முடியுமோ!! :-((((
"விக்கி டோனர்"ன்னு ஒரு படம் இதன் ஒரு இழையை அடிப்படையா வெச்சுத்தான் எடுக்கப்பட்டது. ஓரளவு வரவேற்பும் இங்கே கிடைச்சது. உடல் தானம், கண் தானம் மாதிரி இதுவும் ஒரு தானம்தான், ஸ்போர்ட்டிவா எடுத்துக்கோங்கன்னு மக்கள் சொல்றாங்கதான். ஆனாலும்,....
அப்படி ஸ்பெர்ம் டொனேட் பன்ரவங்க பேரு வெளியே சொல்ல மாட்டாங்க இல்லியோரகசியமா வைப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்
//ஸ்பெர்ம் டோனர் மட்டுமா, இப்ப வாடகைத் தாயும் பிரபலமாக ஆரம்பிச்சிடுச்சு.
எங்கே போய் முடியுமோ!! :-((((//
பதிவினைப் படித்தபோது இதே கேள்வி என் மனதிலும் ஓடியது!.
இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ...
ஹிந்தில வந்த விக்கி டோனர் சினிமா மாதிரி இருக்கே!!!!
Post a Comment