Thursday, August 25, 2011

பாபநாசம்+குற்றாலம்

இந்த மாதம் முதல் வாரத்தில் குடும்பத்துடன் போன டூர்.பாபநாசத்தில் நாங்கள் தங்கியிருந்த காரையார் லோயர் கேம்ப் கெஸ்ட் ஹவுஸின் முன்னால் இருந்த காடு.

மாலை 6.45-ல் அகஸ்தியர் அருவியில் எங்கள் குடும்பம் மட்டும் இருந்தோம்.


பானதீர்த்தம்
 பானதீர்த்தம் படகில் போய் இறங்கியதும் ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்டில் பெற்ற அனுமதியில் ஒத்தையடி பாதையில் எங்கள் குடும்பம் மட்டும் போன இடம்.
                                     
                            அங்கே தனியே ஒரு சின்ன அருவியும்,ஒரு நதியும்


       
                   குற்றாலத்தில் தங்கிய 1903-ல் கட்டப்பட்ட ஒரு பழமையான வீடு.

                                                         
             குஷியாக விஷால்

                                                       
                 இலஞ்சி கோயில் போகும் வழி

                     
திருமலை கோயில் மேலிருந்து ஒரு க்ளிக்

                மெயின் அருவி

 செங்கோட்டை போகும் வழியில் இருந்த குண்டலாறு நீர்தேக்கம்


                     புலி தேடி ஒரு பயணம்




27 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான புகைப்படங்கள் அமுதா..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான புகைப்படங்கள் அமுதா..

சமுத்ரா said...

nice

தமிழ் உதயம் said...

புகைப்படங்கள் அருமை.

சுசி said...

அழகான இடங்களும் படங்களும் :))

Jaleela Kamal said...

படங்கள் அருமை

ADHI VENKAT said...

படங்கள் ரொம்ப அழகா இருக்குங்க. விஷால் நல்லா என்ஜாய் செய்கிறானே!

ஸ்ரீமதன் said...

Hi

If it is not a problem.could you please provide the details and contact number and names of the places you stayed in karayaar,papanasam and kutraalam.We are planning a family trip in late october and the places you stayed looks worth a try.thank you.

My mail id is srinivasan.bose@gmail.com.

cheers
srini

குறையொன்றுமில்லை. said...

அருவியில் குளிச்ச சுகம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இயற்கை எழிலுலவும் படங்கள். நன்றி!
இந்த 1903ல் கட்டிய வீடு; உங்கள் உறவினரதா? அல்லது வாடகைக்கு விடுகிறார்களா?

Chitra said...

Lovely photos.... Cool!

ILA (a) இளா said...

விசாலின் 2வது படம் அட்டகாசம்(PIT போட்டிக்காக சேமித்துக்கொள்ளவும்)

ராம்ஜி_யாஹூ said...

nice photos and description

அமுதா கிருஷ்ணா said...

1903-ல் கட்டப்பட்ட அந்த குற்றால வீடு வாடகைக்கு விடப்படும் என் ஃப்ரெண்டின் வீடு.ஒரு பஸ் ஆட்கள் வரை அங்கு தங்க முடியும். விட்டிற்கு முன்பும், பின்பும் நிறைய இடம் இருக்கிறது. அட்வான்ஸாக புக் செய்து தான் சீஸன் டைமில் போக முடியும்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி இளா,சித்ரா,முத்துலெட்சுமி.சமுத்ரா..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தமிழ் உதயம், சுசி, ஜலீலா கமல்.lakshmi அம்மா..

Anonymous said...

பாபநாசம்+குற்றாலம்...அருமை...
படங்கள்...அருமை...

சாந்தி மாரியப்பன் said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு அமுதா. புலி தேடிப் போனீங்களே, கிடைச்சுதா
:-))

A and A said...

Very nice pictures! Came here thru blog hopping. Very nice as I'm a native of Kutralam(not extacly there but 5kms from there) Your post made me home sick...:( But good thing is I'll be there in few months :)

பூங்குழலி said...

கண்ணுக்கு குளுமையான புகைப்படங்கள்

மாதேவி said...

அழகிய இடங்கள்.

Ponchandar said...

இலஞ்சி குமார கோவில் பாதை - நாங்கள் தினமும் வாக்கிங் போகுமிடம். நான் அலுவலகம் செல்லும் வழியும் கூட. நீங்கள் குற்றாலத்தில் தங்கியிருந்தவீடு என் வீட்டிலிருந்து சுமார் ஒரு கீ.மீ தூரம்தான். புகைப்படங்கள் அழகோ அழகு...

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ரெவெரி..ராம்ஜி_யாகூ

அமுதா கிருஷ்ணா said...

ம்.கிடைச்சுது அதான் தினம் குழம்புக்கு..அமைதிசாரல்

அமுதா கிருஷ்ணா said...

A and A,பூங்குழலி,மாதேவி வருகைக்கு நன்றி..

அமுதா கிருஷ்ணா said...

ஓ நீங்கள் குற்றாலமா? பொன்சந்தர்? ஏன் செண்பகாதேவி அருவிக்கு போக இப்பொழுது அனுமதி இல்லை.

cheena (சீனா) said...

படங்கள் அத்தனையும் அருமை - ஐ ஏன் தனிச்சு நிக்குது - கேள்வி கேட்ட பய இவந்தானா ? பலெ பலே ! அனுபவிச்சுக் குளிக்கறான்யா ... வாழ்க வளமுடன்