Thursday, July 07, 2011

நலமுடன் திரும்பியாச்சு..

ஹிமாலாயாவில் ரூப்கண்ட்  ட்ரெக்கிங் போன என் மகன் நகுல் பத்திரமாய் வீட்டிற்கு வந்து சேர்ந்தான். ஃபோட்டோக்கள் பார்க்க பார்க்க ச்ச நாமும் போயிருக்கலாமோ என்று நினைத்தேன்.
அருமையான படங்கள் உங்கள் பார்வைக்கு







17 comments:

தமிழ் உதயம் said...

புகைப்படங்கள் அருமை.

செங்கோவி said...

//ஃபோட்டோக்கள் பார்க்க பார்க்க ச்ச நாமும் போயிருக்கலாமோ என்று நினைத்தேன்.// ஃபோட்டோ நல்லாத் தான் இருக்கும்..ஆனா அங்க போனா மலை யாரு ஏருறது? மகன் சுமப்பாரா?

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

CS. Mohan Kumar said...

Ecellent photoes. It seems he had a nice time there.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல புகைப்படங்கள். நலமுடனும் வெற்றியுடனும் திரும்பி வந்த உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்..

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தமிழ் உதயம்.

ஹலோ செங்கோவி..நாங்களும் ஏறுவோம்ல...

நன்றி ரத்னவேல்

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்.மோகன் குமார் நல்லா அனுபவித்து வந்துள்ளான்.

நன்றி வெங்கட் நாகராஜ்..

Muruganandan M.K. said...

போகாத போவேன் என எண்ணாத இடம். படங்கள் மூலம் எங்கள் கனவைத் தீர்த்திருக்கிறீர்கள்.

ADHI VENKAT said...

புகைப்படங்கள் அருமையாக இருக்குங்க. நலமுடன் திரும்பி வந்த மகனுக்கு வாழ்த்துக்கள்.

சுசி said...

படங்கள் அழகா இருக்கு.

அம்பலத்தார் said...

நகுல் எங்களையும் கற்பனையில் மலை ஏத்திட்டார்

M.R said...

படங்களை பார்க்கும் பொழுதே மனதிற்கு குளிர்ச்சியும் சந்தோசமும் தருகிறது .

பகிர்வுக்கு நன்றி

மாய உலகம் said...

படங்கள் அருமை.... அதை விட இடங்கள் அருமை... நான் போகாததால் மனது வெறுமை...

புதுகை.அப்துல்லா said...

மகிழ்ச்சி :)

Yaathoramani.blogspot.com said...

படங்கள் நிறையப் பேசுகின்றன
ஆயினும் நீங்களும் கொஞ்சம்
படங்கள் குறித்து விளக்கம்
கொடுத்திருந்தால் போகாதவர்கள்
கொஞ்சம் புரிந்து கொள்வோம்
சூப்பர் பதிவு

சாந்தி மாரியப்பன் said...

அருமையான இடங்கள்.. மலையேறும் அனுபவமும் த்ரில்லாத்தான் இருந்திருக்கும். என் பெண் இங்கே ஒருதடவை ட்ரெக்கிங்க் போயிட்டு வந்து கதை கதையா சொன்னதுலேர்ந்து ட்ரெக்கிங்ன்னு யாராச்சும் சொன்னாலே என் காதுலேர்ந்து புகை கிளம்புது :-))))

Priya said...

வாவ், அழகான புகைப்படங்கள்!