Wednesday, March 09, 2011

பிடித்து சுட்டது


சிங்கப்பூர் சிங்கம் தண்ணீ துப்புவதில் கவனமா இருக்கே! திரும்புவதற்குள் ஒரு ஃபோட்டோ அப்பாடா சுட்டாச்சு!!!


தண்ணீ அடிக்கும் யானை?
குருவாயூர்


தாஜ்மகாலுக்கு கோபமா லைட்டா லெஃப்ட்ல ஒதுங்கிடுச்சு.


அடுத்த தடவை அந்த உச்சிக்கு போயிடணும். ஜில்லுன்னு காஷ்மீர் சோன்மார்க்


தாம்பரம் ரயில்வே காலனியில் நாங்கள் இருந்த வீடு.


ஒரு போட் மட்டும் கோபமாய் போகுதே.  ஊட்டி பைக்காரா.


போ(ர்)ட் மீட்டிங்கா?காஷ்மீர் தால் ஏரி.



என்னிடம் சுட்ட மேங்கோ ஜீஸுடன். குடிச்சுட்டு கொடுத்தா மூடி திறந்து குடிக்கலாம்னு இருந்தேன்.ஆனா, மிஸ்டர் ஃபுல்லா குடிச்சுட்டு தான் பாட்டிலை கடாசினார்.ஜம்மு வைஷ்ணவி தேவி கோயில் போகும் வழி.


22 comments:

குறையொன்றுமில்லை. said...

படங்களும் விவரித்த விதமும் அழகோ அழகு.

pudugaithendral said...

கலக்கல் போட்டோஸ். அங்கங்க பீசி ஸ்ரீராம் கிட்ட பயிற்சி எடுத்துகிட்டீங்களோன்னு நினைக்க வைக்குது.

GEETHA ACHAL said...

அனைத்து படங்களும் அருமை...கடைசி படம் சூப்பர்ப்...

சாந்தி மாரியப்பன் said...

அருமையா இருக்குங்க புகைப்படங்களெல்லாம்.

Chitra said...

குடிச்சுட்டு கொடுத்தா மூடி திறந்து குடிக்கலாம்னு இருந்தேன்.ஆனா, மிஸ்டர் ஃபுல்லா குடிச்சுட்டு தான் பாட்டிலை கடாசினார்


.....மூடியைத் திறக்காமலேவா? ஹா,ஹா,ஹா...


lovely photos....

ஸ்வர்ணரேக்கா said...

தாம்பரம், பைக்காரா போட்டோக்கள் அருமை...

ஹுஸைனம்மா said...

ஏதேது, ராமலக்‌ஷ்மிக்காவுக்குப் போட்டியா வந்துடுவீங்க போலருக்கே!! படங்கள் அருமை. கமெண்டுகள் அதைவிட அருமை.

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி லக்‌ஷ்மி மேடம்.

அடடா பி.சி கிட்ட பயிற்சியா ஓவர்ப்பா புதுகை தென்றல்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி அமைதி சாரல்..கீதா ஆச்சல்

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் சித்ரா பாட்டிலின் பின்பக்கம் ஓட்டை போட்டு குடித்தார் அந்த மிஸ்டர்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஸ்வர்ணரேக்கா

அமுதா கிருஷ்ணா said...

நன்றி ஹீஸைனம்மா..அச்சோ அவுங்களுக்கு போட்டியா? முடியாதுப்பா..

Nagasubramanian said...

//தாஜ்மகாலுக்கு கோபமா லைட்டா லெஃப்ட்ல ஒதுங்கிடுச்சு.//
போட்டோவ கோணலா எடுத்துட்டு பேச்சை பாரு.... லொள்ள பாரு ... லோலாய் தனத்த பாரு ... :)

pichaikaaran said...

அட.. இன்று மிக மிக தற்செயலாக இந்த இடுகையை பார்த்தேன்.. மகிழ்ந்தேன்..

ரசனையுடன் படங்களை வெளியிட்டு இருக்கிறீர்கள்..

விளக்கங்கள் அதை விட சூப்பர்..

தாம்பரம் இல்லத்தின் படம் நச் என இருந்தது... அழகு..அழகு...

அமுதா கிருஷ்ணா said...

nagasubramaniyan தாஜ்மகால் மாதிரி நீங்களும் கோவிச்சுக்காதீங்க சார்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி பார்வையாளன்.

ADHI VENKAT said...

படங்களும், அதன் கூட உங்க கமெண்ட்ஸும் சூப்பர்.

Ram said...

எல்லா படங்களும் செம.!!

குறிப்பா உங்க வீடும், அந்த குரங்கும்.!!



//தாம்பரம் ரயில்வே காலனியில் நாங்கள் இருந்த வீடு.//

அட ரயில்வே காலனியா.??? ஸ்கூல், காலேஜ் படிக்கையில ரயில்வே மைதானத்துல தான் பொழுதுபோக்கே.!! இப்ப கூட மனசு சரியில்லைனா அங்க போய் உக்காந்துப்பன்..

அமுதா கிருஷ்ணா said...

தாங்ஸ் கோவை2தில்லி.

ஆமாம். 12 வருடம் ரயில்வே காலனியில் தான் இருந்தோம் தம்பி கூர்மதியன்.

R.Gopi said...

வர வர நீங்களும் நம்ம ராமலஷ்மி மேடம் போல ஃபோட்டோஸ் எல்லாம் அசத்தலா எடுத்து தள்ளி இருக்கீங்க ...

அய்ய்... தாம்பரமா? ம்ம்ம்....

எல்லா ஃபோட்டோஸும் அசத்தல்...

சித்ரா கேட்ட மாதிரி மூடி மூடியபடியேவா?

CS. Mohan Kumar said...

Fantastic photoes. Tambaram photo is superb.Many other photoes are also too good.

shambavi said...

dear madam, your pictures made great viewing! I too lived in Tambaram Railway colony-187 B to be precise. If you have photos of Railway Institute/ Ground in front of Christ King school (Railway colony)/MCC/Durga stall opp. MCC/Corley high school,could you please share with me? I'll be very much thankful if you could do so-I need them for a photo essay on Tambaram.
Keep upthe good work!