Friday, July 23, 2010

இதுக்கு முதல்ல மார்க் போடுங்க!!!

ஒரு புத்திசாலி மாணவனின் பரீட்சை பேப்பர்கள்...இதை திருத்தி விட்டு வேறு வேலை பாருங்க...


என்ன ஒரு வில்லத்தனம்?? இப்ப எந்த கம்யூட்டர் கம்பெனியில் தலைவர் வேலை செய்கிறாரோ????


6 comments:

மங்குனி அமைச்சர் said...

எச்சூச்மி , என்னோட ஆன்ஸ்வர் பேப்பர் உங்ககிட்ட எப்படி வந்தது

எம்.எம்.அப்துல்லா said...

யாருக்கா?? உங்க பையனா :)))

கொல்லான் said...

நல்ல வேளை. என்பேர போடாம, மானத்தக் காப்பாத்திட்டீங்க. தேங்க்ஸ் மிஸ்.

அமுதா கிருஷ்ணா said...

என்ன ஒரு தன்னடக்கம் மங்குனிக்கும், கொல்லானுக்கும்..
கரிக்டா சொல்லிட்ட அப்துல்லா தம்பி...

jokkiri said...

இது யாருன்னு கொஞ்சம் சொல்றது!!

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!