Tuesday, February 16, 2010

விஜய் ஒரு இடியட்!!



நடிகர் விஜய் ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற அமீர்கானின் 3-இடியட்ஸின் தமிழ் படத்தில் ஒரு இடியட்டாக நடிக்க முடிவு செய்து உள்ளார். டைரக்‌ஷன் விஷ்ணுவர்த்தனாம்.மற்ற இரு இடியட்ஸ் யாராக இருக்கும். சூர்யா,ஜெய்,பிரசன்னா,மாதவன் இவர்களில் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும்.எப்படியோ செம ஸ்டைலான விஜய்யை பார்க்கலாம். விஜய் எடுத்தது மிக நல்ல முடிவு.

1 comment:

R.Gopi said...

அமுதா...

விஜய் இந்த மாதிரி நல்ல படங்களின் ரீமேக்கில் நடிக்கும் நல்ல விஷயங்களை கனவிலும் செய்ய மாட்டார்...

அவரின் அடுத்த படமான காவல்காரன் கூட, பெயர் புரட்சி தலைவரின் பழைய படத்திலிருந்தும், கதை தெலுங்கு படத்திலிருந்தும் வருகிறது...

அவராவது 3 இடியட்ஸ்ல நடிக்கற(??)தாவது...

தமிழ்ல விஜய்க்கு பிடிக்காத ஒரே வார்த்தை “நடிப்பு”... மற்றும் பிடிக்காத ஒரே விஷயம் நல்ல படங்களில் நடிப்பது...

எப்படி செய்தி... படிச்சாலே அதிருதுல்ல...