தமிழ் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தாறுமாறா இருக்கே அருணாச்சல அரசியலாச்சும் அந்த ஊரை மாதிரி அழகா இருக்குமான்னு
பார்த்தா அங்கே படு கேவலமா போயிட்டிருக்கு.
அருணாச்சல பிரதேச மாநில சட்டசபை, 60 உறுப்பினர் உடையது. இதில், இரண்டு சுயேச்சைகளுடன் சேர்த்து, 47 உறுப்பினர் பலத்துடன், Nabham Tuki தலைமையில் காங்கிரஸ், ஆட்சி அமைத்தது.
ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, Kalikho Pul தலைமையில், 30 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதல்வராக பதவிஏற்றார். இது நடந்தது பிப்ரவரி 2016. அங்கு நடந்த முதலாவது அரசியல் களேபரம். மார்ச் மாதம் கலிகோ புல் + 30 MLA அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டு பிறகு July 2016
Kalikho Pul அரசை டிஸ்மிஸ் செய்தது. 13, July to 16 July only 3 days Nabham Tuki again took charge
as CM.
அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக Pema Khandu அதே ஜூலை மாதம் 17 பதவியேற்றார்.
Kalikho Pul (47) AUGUST 2016 அவர் தங்கி இருந்த அரசின் வீட்டில் தூக்கில் தொங்கினார். Depression so suicide ன்னு சொல்றாங்க. 3 மனைவிகளாம்!!
காங்கிரஸின்
Nabham Tuki 47 MLA வுடன் ஆட்சி அமைத்தார்.
ஆனால், நபாம் துகிக்கு எதிர்ப்பு தெரிவித்து, Kalikho Pul தலைமையில், 30 எம்.எல்.ஏ.க்கள் வெளியேறியதால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.
பா.ஜ.க ஆதரவுடன் கலிகோ புல் அடுத்த முதல்வராக பதவிஏற்றார். இது நடந்தது பிப்ரவரி 2016. இது அங்கு நடந்த முதலாவது அரசியல் களேபரம். மார்ச் மாதம் கலிகோ புல் + 30 MLA அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்தனர்.
இதனையடுத்து நீதிமன்ற தலையீட்டு பிறகு July 2016
Kalikho Pul அரசை டிஸ்மிஸ் செய்தது. 13, July to 16 July only 3 days Nabham Tuki again took charge
as CM.. மெஜாரிட்டி நிரூபிக்க
முடியாமல் 3 நாள் முதலமைச்சராக Nabham Tuki பதவி விலகினார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் முதல்வராக Pema Khandu ( 37வயது) அதே ஜூலை மாதம் பதவியேற்றார், பெரும்பான்மை காங்கிரஸ் ஆதரவு இவருக்கு கிடைத்தது.
Kalikho Pul
(47) 9/AUGUST 2016 அவர் தங்கி இருந்த அரசின் வீட்டில் தூக்கில் தொங்கினார். Depression so suicide ன்னு சொல்றாங்க. 3 மனைவிகளாம்.
காங்கிரஸ் சார்பில் முதல்வராக பொறுப்பேற்றிருந்த Pema Khandu 42 எம்.எல்.ஏ.க்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான வடகிழக்கு ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கும் அருணாச்சல் மக்கள் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து முதல்வர் பொறுப்பையும் வகித்து வருகிறார்.
இந்நிலையில், Pema Khandu தலைமையிலான அரசு, பா.ஜ.க.வுக்கு சாதமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டப்பட்டது. பா.ஜ.க.வில் தனது கட்சியை இணைக்க முயன்றதாகவும் கூறப்பட்டது.
இதன் காரணமாக, முதல்வர் பேமா காண்டு, துணை முதல்வர் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அருணாச்சல் மக்கள் கட்சி சமீபத்தில் அறிவித்தது. அத்துடன் Takham Pario என்பவரை புதிய முதல்வராக்கவும் முடிவு செய்தது.
மேலும் 4 எம்.எல்.ஏ.க்களை சஸ்பெண்ட் செய்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அருணாச்சல் மக்கள் கட்சியைச் சேர்ந்த 33 எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக பா.ஜ.க.வில் இணைந்தனர். 12 MLA in BJP. 2 independent candidate. So 47
majority in BJP now.
ஆளும் அருணாச்சல் மக்கள் கட்சியில் தற்போது 10 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர்.
இந்த Pema Khandu helicopter crash
ல் இறந்த chief
minister Dorjee Khandu (2007-11) – 4 wives மூத்த மகன் தான்.
No comments:
Post a Comment