நேஷனல் ஜியாகிரஃபிக் சேனலில் மாலை 6-7 வரும் Banged up Abroad.தினம் ஒரு கதை.
நிஜமாக நடந்த கதைகள்.கதையின் நாயகர்/கிகள் தங்கள் அனுபவங்களை, வெளிநாடுகளில் தாங்கள் எவ்வாறு எதற்காக எப்படி கைது செய்ய பட்டோம் என்று கூற கூற அப்படியே நடிகர்களை வைத்து அந்த கதையினை காட்சியாக எடுத்து உள்ளார்கள்.
1.பிலிப்பைன்ஸ் சிந்தியாவும், பிரிட்டன் டேவிட்டும் காதலித்து அது சிந்தியாவின் முதல் கணவருக்கு பிடிக்காமல் அவர்கள் படும் பாடு, லண்டனுக்கு எப்படி தப்பித்து வந்தார்கள் என்ற காட்சிகள். இப்படி ஒரு காதல் அவசியமா என்றே தோன்றியது. என்ன காதலோ?
2.கோவாவிற்கு சுற்றுலா வரும் இங்கிலாந்து பெண் க்ளாரா மேத்யூஸ் பணத்திற்காக ஒரு நண்பர் பேச்சை கேட்டு ஃப்ரான்சுக்கு சிலைகளை பார்சல் செய்யும் போது அதனுள் போதை மருந்தையும் வைத்து கூரியர் செய்து மூன்று முறை பணம் கிடைத்து அதன் பிறகும் நான்காம் முறை அனுப்பும் போது இந்திய போலீசால் கைது செய்ய படுகிறாள். செம த்ரில்லிங்.
3.மெக்சிகோ ஜெயிலில் கைதியாக இருக்கும் அமெரிக்கர் ட்வைட் வொர்க்கர் தன் காதலி மூலம் பெண் வேடம் இட தேவையான உதவிகளை பெற்று பெண்ணாக வேடமிட்டு எப்படி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார் என்பது அச்சோ சான்சே இல்லை. இப்படி கூட செய்ய முடியுமா என்று நமக்கு தோன்றுகிறது.
இவர்களெல்லாம் போதை பொருள் கடத்த முற்படும் போது தான் பிடிபடுகிறார்கள். இன்னும் இன்னும் தினம் ஒரு கதை.நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

3 comments:
ஜப்பானிய காதல் மனைவிக்காக நேபாளத்திலிருந்து போதைப் பொருட்களை "அயன்" பட ஸ்டைலில் தன் வயிற்றுக்குள் வைத்துக் கடத்திய ஓர் அமெரிக்கரின் கதையைப் பார்த்தேன்...... த்ரில்லான நிகழ்ச்சிதான் :-)
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! இந்த ஆண்டு தங்களுக்கு மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் குறைவில்லாமல் தரட்டும் !
நல்லா இருக்குங்க.
Post a Comment