Wednesday, July 27, 2011

ஐடியா ப்ளீஸ்ஸ்..

 வீடு ஒன்று கட்டிக் கொண்டு இருக்கிறோம்.

டைல்ஸ்,மார்பிள்,ஸ்விட்ச்கள்,(எந்த கம்பெனி) கதவுகள்,ஜன்னல்கள்,அதற்கு வைக்கப்படும் கம்பிகள்,ரூம்களுக்கான பெயிண்ட்கள், அதன் கலர்கள்,வீட்டை சுற்றிலும் உள்ள இடத்தில் வைக்கப் படவேண்டிய மரங்கள், செடிகள்.. இவைகளை பற்றி அனுபவம் உள்ள நண்பர்கள் ஐடியாக்கள் கொடுத்தால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள இருக்கிறேன்.

கிச்சன் மேடை எந்த கலர் கிரானைட் நல்லது? ஸிங்க் பற்றி,கிரைண்டர்,மிக்ஸி வைக்கும் மேடை பற்றி,அதன் உயரம் பற்றி,மாடிப்படிகளில் எந்த கல் போட்டால் நல்லது? ஹால்,டைனிங் எந்த கலரில் தரை போடுவது?பாத்ரூமில் எந்த கலர் டைல்ஸ் போட்டால் ரொம்ப நாட்கள் உழைக்கும்?ஏனெனில் இந்த துறையில் உள்ளவர்கள் கூறுவதை விட அனுபவித்தவர்கள் கூறினால் அது உபயோகமாக இருக்கும்.கிச்சன் செல்ஃபிற்கு ஃப்ளை வுட்? ரப்பர் வுட்? மொட்டை மாடியில் என்ன தரை?

சென்னையில் நீங்கள் சாமான்கள் வாங்கிய கடைகள் பற்றிய விபரங்கள்.

நண்பர்கள் தங்களுக்கு தோன்றும் ஐடியாக்களை சொல்வீர்கள் என்ற நம்பிக்கையில்...

16 comments:

ஆமினா said...

நோ அனுபவம்

சோ வேடிக்கை மட்டும் :))

மதுரை சரவணன் said...

kitchen medaikku katappaa kal. mottai maadikku avasiyam thatttotu pathikkavum. vannangkal thankal veettil aalosiththu vannamidavum. koththanaar, engineer aalosanai padi jannal kathavu arai velichchammaaka irukkum padi amaikkavum... vaalththukkal

செங்கோவி said...

யாராவது சொல்லுங்கப்பா...நானும் நோட் பண்ணிக்கிறேன்.

CS. Mohan Kumar said...

தரைக்கு மார்பில் அல்லது டைல்ஸ் நல்லது. மார்பில் நல்ல குளிர்ச்சியா இருக்கும், ஆனா மெயிண்டயின் செய்வது சற்று கஷ்டம். அது ஓகே எனில் வாங்கலாம்.

Or

Vetrified டைல்ஸ் -போல வாங்கலாம். Maintenance is easy & slightly cool also

மாய உலகம் said...

எனக்கு அந்த அளவுக்கு இது போல் வீட்டைப்பற்றி அனுபவம் இல்லை... இருந்தாலும் உங்கள் வீடு நீங்கள் ஆசைப்ட்டது போல் அமைந்து நீங்களும் உங்க குடும்பமும் புது வீட்டில் சந்தோசமாக வாழ... எல்லாம் வல்ல இறைவனோட ஆசிகளோடு எனது வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

தரைக்கு இளங்கலர்ல மார்போனைட்,.. அடுக்களை ப்ளாட்பார்முக்கு கறுப்பு அல்லது க்ரே கலர்ல கிரானைட் போடறதுதான் நல்லாருக்கும்.

மார்போனைட் சின்ன அறையையும் பெரூசா காமிக்கும். கிரானைட் சுத்தம் செய்ய எளிது. மார்பிள் மறந்துகூட அடுக்களைக்கு உபயோகப்படுத்தாதீங்க. எண்ணெய், எலுமிச்சைச்சாறு இதெல்லாம் சிந்தினா சுத்தப்படுத்தறது ரொம்ப கஷ்டம். கறை போகவே போகாது.. பத்தாததுக்கு பொடிஞ்சிக்கிட்டே வரும்.

பாத்ரூமில் செமி சொரசொரப்பு டைல்ஸ் பதிக்கலாம். அதாவது தரைப்பகுதியில் சொரசொரப்பும், சுவர்கள்ல வழக்கம்போல வழவழப்பும் உள்ள தீம்கள் செட்டா நிறைய கிடைக்குது.சொரசொரப்பு இருக்கறதால வழுக்கிவிழற அபாயம் இல்லை ..

Avargal Unmaigal said...

இந்தியாவில் எல்லோரும் ஹாலுக்கு லைட் சந்தனக் கலர் அல்லது ஒயிட் அல்லது லைட் புளு கலர் அடிப்பார்கள். அதற்கு பதிலாக ஆரஞ்சு கலர் கொடுங்கள் மிக வித்தியாசமாக மார்டன் லுக் இருக்கும். அது போல ஹாலின் விண்டோ ஸ்கீன் போடும் போடது அதற்கு மேட்சாக கட்டம் அல்லது கோடு போட்ட ஸ்கீரின் போடுங்கள் பூபோட்ட டிசைன் போடாதீர்கள். அது போல கிச்சனுக்கு லைட் கலர் பெயிண்ட் அடித்து அந்த கலருக்கு ஏற்ற ஃப்ரிட்ஜ் வாங்குங்கள்

சென்னை பித்தன் said...

இவ்விஷயத்தில் நான் ஒரு பூஜ்யம்--கிட்டத்தட்ட.கேள்விப்பட்ட வரையில் சமையலறை மேடைக்குக் கருப்பு கிரானைட்டே உகந்தது.

Avargal Unmaigal said...

மேடம் உங்களுக்காக நான் தூங்கமா விடிய விடிய உட்கார்ந்து யோசிச்சதுல எனக்கு ஒரு நல்ல ஐடியா கிடைச்சது. நீங்க எப்படி வேணா வீட்டை அலங்கரிச்சு கட்டுங்க ஆனா ஓன்றை மட்டும் செய்ய மறக்காதீங்க .கட்டி முடிச்சதும் வீட்டை என் பெயரில் எழுதி வைக்க மறக்காதீங்க.. எப்படி என் ஐடியா உங்களுக்கு ரொம்ப பிடிச்சுருகுமே?

ஆதி மனிதன் said...

பொதுவாக வீடு கட்டும் போது நீங்கள் கேட்காவிட்டாலும் கூட தெருவில் போவோரும் வருவோரும் உங்களுக்கு இலவசமாக ஆலோசனைகள் கூறுவார்கள். ஆனால் அப்படி நீங்கள் எல்லோர் ஆலோசனைகளையும் கேட்டால் பிறகு உங்களுக்கு தான் பிரச்னை.

ஆனால் நீங்களோ எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு உள்ளீர்கள். எனக்கு தெரிந்து நன்கு விபரம் அறிந்த சிலரிடம் மட்டும் கேளுங்கள். அதுதான் நான் வீடு கட்டிய விதத்தில் ஏற்பட்ட அனுபவம்.

priya said...

kitchen பொறுத்தவரை கருப்பு கிராநைட் தான் பெஸ்ட். hall porutha varai ivory or pink color thaan nalla irukum beacause tubelight potta nalla velichama irukum(ithu en anubavam). kitchen can be white or light blue.

dont use dark color to home, because athu room a kutty a kattum.

kitchen porutha varai sink ku apram vessels vaikara mathiri konjam space vitu poruthunga.
like(--------()----)

unga kitchen perusa chinnatha? perusuna medai laye grinder mixi oven vaikura alavuku space vittu fix panunga

kutti fan vaikura mathiri space vidunga. so it will be helpful while u wash ur vessels, cutting vegs,,,,, innum yosanai vantha solren

mottai madila thotti mathiriye fix paniitaa athilaye chedi valarkalam

like (==========)

niraya yosanai vachuruken
veedu kattumpodhu ithalam nan kandippa use panuven

கவியோவியத்தமிழன் said...

சிலுசிலுன்னு வேப்பங்காத்து வீசணும்... வீட்டைச்சுற்றி புங்க மரங்கள் அதில் எப்போதும் கேட்கும்படி குயில் பாட்டு....மேலும் கைற்றுக் கட்டில் சுகமான தூக்கம். 2 பசு 4 ஆடு கோழி குஞ்சு கம்மம்கூழ் கேப்பை கூழ்.......naan ஒரு கேனக்கிருக்க... இந்த பட்டிக்காட்டான் பேச்ச /???????

நீங்க எவ்ளோ பெரிய ஆள்....உங்க இஸ்டத்துக்கு கட்டி பால் காச்சுங்க .

ஒரு டம்ளர் பாலுக்காவது ஆவேன்தான ....

ராஜ நடராஜன் said...

தமிழ் மணம் நட்சத்திர வாழ்த்துக்கள்.

குலசேகரன் said...

Amaidhi Saral's last line s imp. Falling down during and after middle age s fatal. So, keep the kind of tiles she has suggested in bath room and latrine.

Hav a western style latrine too. It will help the elderly at home. Fix handle bar on the side of the latrine so that the elderly can get up slowly holding the bar. The bar will b helpful for them to walk in and out.

Next, hav slope in addition to steps in the front door or balcony. The slope can help the elderly to walk w/o falling. Coz they cdnt see the steps properly and will mistep and roll down.

This will also help small children. and teenagers to roll in their cycle or scooter in and out.

If u have small chidren, hav such things fixed as make ur residence chidren-friendly.

A goog house should not be friendly 'n useful to u only as adults, but also, to the children and elderly.

One day, u will b a sr citizen, wont u? :-)

குலசேகரன் said...

U will b spending a lot of time in kitchen. If it is deep inside house, u will have to depend upon electric lamps only. In the long run, ur sight will b affected. Build the kitchen in such a place in house as to allow copious natural light to fall insider. Ur TN is hot and there s sunlight around the yr. So, exploit the bountifulness of nature to ur health. Whenever there s power cut, u need not worry. Can open the door wide and allow natural air to blow in also.

குலசேகரன் said...

Next, study.

Study s the room where u hav ur lib to spend time alone with books; or ur children to study. A study at home will develop interest in reading and pursuit of knowledge. Hav one built if can afford. Same that I said abt kitchen here also: allow abundant sunlight in to allow uninterrupted study during power cuts.

Hav a small study table with chair near the window letting the sunlight in.

Don't keep any entertainment gadgets like TV etc. Paint the room with such color, may be light, that will increase the natural light or electric light.

Lighting in study shd be abundant but focussed.