அஞ்சறைப் பெட்டி பொதுவா நம் வீட்டு சமையலறையில் ஒன்றே ஒன்று இருக்கும்.
மஸ்கட்டில் இருக்கும் சுஜாதா சங்கர் (யாரோ) என்பவர் வீட்டில் இருப்பதோ ஒன்பது அஞ்சறைப்பெட்டிகளாம்.
1. ரூம் ஷெல்ஃபில்: மாத்திரைகள் போட்டு வைக்க.
2. ட்ரஸ்ஸிங் டேபிளில்: சேஃப்டி பின்,பொட்டு,சின்ன சின்ன தோடு, ரப்பர் பேண்ட்,ஹேர் பின் வைக்க.
3. ஷெல்ஃபில்: கலர் கோலப்பொடி வைக்க.
4. டைனிங் டேபிளில்: பாதாம்,முந்திரி, திராட்சை,அக்ரூட் வைக்க
5. சாமி ரூமில்: விபூதி, குங்குமம்,சந்தணம்,மஞ்சள் பொடி,சாம்பிராணி, சூடம் வைக்க.
6. ஃப்ரிட்ஜில்: சுத்தப்படுத்தி பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி,புதினா இஞ்சி,பூடு,ப.மிளகாய்.
7. ஸ்டடி டேபிளில்: ஷார்ப்னர்,ரப்பர்,குண்டூசி,சிறிய கம் பாட்டில்,க்ரேயான் பென்சில்.
8. ஹால் ஷெல்ஃபில்: சில்லறை காசுகளுக்கு.
9. சமையலறையில்: இது வழக்கமாய் வைக்கும் பொருட்கள்.
என் வீட்டில் மூன்று உள்ளது. கலர் கோலப்பொடிக்கு பிளாஸ்டிக்கில் ஒன்று,சமையலறை,சாமி ரூமில் எவர்சில்வரில் இரண்டு.
மங்கையர் மலரில் படித்தது. நல்லாயிருக்குல்ல இந்த ஐடியா. ஃபாரினில் இருக்கும் சகோதரிகள் தேவைன்னா சொல்லுங்கோ அஞ்சறைப்பெட்டி எக்ஸ்போர்ட் செய்திடலாம்.(பிசினஸ் மைண்ட்!)
படம் பதிவர் சங்கவியிடம் சுட்டது!!

7 comments:
ரெண்டு பீஸ் பார்சல் டூ பஹ்ரைன்...
எனக்குத் தெரிந்து நிறைய பேர் மாத்திரைகள் போட்டு வைப்பதுண்டு.
//ஃபாரினில் இருக்கும் சகோதரிகள் தேவைன்னா சொல்லுங்கோ அஞ்சறைப்பெட்டி எக்ஸ்போர்ட் செய்திடலாம்.// காசு கேட்பீங்களா?
Good idea!
எனக்கு கல்யாணத்துக்கு மாமா (அம்மா தம்பி) பரிசா கொடுத்தார்.. கொஞ்ச நாள் கிச்சன்ல வச்சிருந்தேன்.. அப்புறம் எல்லா வாசமும் ஒரே மாதிரி ஆகி விடற மாதிரி தோணிய பிறகு இப்போ ஸ்டோர் ரூம்ல வச்சிருக்கேன். எறிய மனமில்லை. என்ன வைக்கிரதுன்னும் தெரியாம இருந்தேன்.
//5. சாமி ரூமில்: விபூதி, குங்குமம்,சந்தணம்,மஞ்சள் பொடி,சாம்பிராணி, சூடம் வைக்க.//
இந்த ஐடியாவ சுட்டுக்கறேன் அக்கா ;)
நல்ல யோசனை. இந்த டிப்ஸ்களையும் பயன்படுத்தி கொள்கிறேன். என் வீட்டில் கலர் கோலப் பொடிக்கு என்று வேண்டாத டப்பா (அ) ஹாட்பேக்கில் டிஸ்போஸபிள் டம்ளர்களை வைத்து அஞ்சறை பெட்டி போல் வைத்துள்ளேன், மற்றொன்று கிராம்பு, ஏலக்காய், வெள்ளரி விதை, பட்டை போன்றவைகளுக்கு. மற்றொன்று சமையலறையில். ஆக மொத்தம் மூன்று.
இது நல்ல ஐடியாதான்
Post a Comment