பிரிட்டனில் போன மாதம் 22-ல் பிரின்ஸ் வில்லியம் - கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்துச்சுல்ல.அதான் டயானாவோட பேரன். அந்த குழந்தை ஜார்ஜ் பிறந்த மறுநாள் ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியில் கொண்டு வந்த போது கேட் போட்டு இருந்த புளூ கலர் ட்ரஸ்ஸும்,குட்டிக்கு போர்த்தி கொண்டு வந்த வெள்ளை மஸ்லின் துணியும் உலக மக்களின் விருப்பமாகி விட்டது. அந்த வெள்ளி மஸ்லின் துணி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. அந்த குழந்தையின் ஃபோட்டோ வெளியான 4 மணிநேரத்தில் அந்த துணி தயாரித்த கம்பெனியின் வெப்சைட் திண்டாடி விட்டதாம்.அடுத்த நாளும் தொடர்ந்து மக்கள் அந்த வெப்சைட்டில் ஆர்டர் கொடுத்த வண்ணம் இருந்தனராம். மொத்தம் 7000 பேர் அதே வகை துணியினை ஆர்டர் கொடுத்தார்களாம்.
ஆனால் கேட் அணிந்திருந்த இந்த உடை அவருக்காக மட்டும் தயாரானது என்று ஆர்டர் எதுவும் அந்த கம்பெனி எடுத்து கொள்ளவில்லை.(பிழைக்க தெரியாத புள்ளையோ).
இந்த இங்கிலாந்து ராஜவம்சத்தினர் எப்பவும் ட்ரெண்ட்-செட்டர்களாக தான் இருக்காங்க.ஜார்ஜ் இந்த இண்டர்நெட் யுகத்தில் பிறந்து இருப்பதால் 4 மணிநேரத்தில் அந்த துணிக்கு இவ்ளோ டிமேண்ட் ஆகி போச்சு.இந்த குட்டி வளர வளர எத்தனை கம்பெனி சம்பாதிக்க போகுதோ. ஜார்ஜ் போட்ட சொக்கா,டவுசர்,விளையாடிய குட்டி கார்,யூஸ் செய்ய போகும் பை அது இதுன்னு என்னென்ன மக்களுக்கு பைத்தியம் பிடிக்க போகுதோ.

3 comments:
ஜார்ஜ் போட்ட சொக்கா (?)"
சொக்க நாதா.. சொக்கா.. சொக்கா..!!
பிரிட்டிஷ் வாரிசா கொக்கா..!!??
முதன் முதலாக வ்ந்தேன்; துணிகளுக்கு கிடைக்கும் ராஜ வரவேற்பைப் பற்றீ அறிந்தேன்.
நேரம் கிடைக்கும் போது என் தளம் பக்கமும் வாங்களேன்.
நன்றி
ராஜ வம்சம் செய்யும் அத்தனையிலும் இப்படி ஒரு ஆசை! :)
Post a Comment