14/ஆகஸ்டு/2012 அவள் விகடன் இதழில் நெட் டாக்ஸ் என்ற பிரிவில் இந்த இதழின் வலைப்பூவரசியாக தேர்ந்து எடுத்து உள்ளார்கள்.நானும் ரவுடி தான்..ரவுடி தான்..ரவுடி தான்..
ஜூலை 31-ல் இந்த நியூசை முதலில் தெரிவித்த ஹூஸைனம்மாவிற்கு நன்றிகள்.அன்று என் மகனின் பிறந்த நாள்.எனக்கு வாழ்த்து தெரிவித்த நண்பர்களுக்கும் நன்றிகள்.இது சம்பந்தமாக என் மெயிலிற்கு வந்து குவிந்திருக்கும் வாசக கடிதங்களுக்கு (நிஜம்மாஆ) பதில் எழுதும் வேலை இருப்பதால் அடுத்த பதிவில் சந்திப்போம்.

11 comments:
congrats. superb
அவள் விகடனில் அமுதா...
பாராட்டுகள் சகோ.
மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் ! அவள் விகடன் சர்குலேஷன் லைப்ரரி மூலம் வாசிக்கிறோம். இந்த இதழ் இன்னும் படிக்கலை. உங்கள் அனுபவங்களை நீங்கள் உங்களுக்கே உரித்தான பாணியில் எழுதுவது தான் உங்க Style தொடருங்கள்
அவங்க என்ன போட்டாங்க என பகிர்ந்திருக்கலாமே?
இது தொடக்கம்தான் மேடம். இன்னும் பல்வேறு படிநிலைகளில் உயர மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் தோழி!
ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்
Congrats again!!
அவள் விகடனில் அமுதா
மனம் நிறைந்த வாழ்த்துகள் !
வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.
ஜீப்பில் ஏறியதுக்கு வாழ்த்துகள் வலைப்பூவரசியே :-)))
வாழ்த்துக்கள் அமுதா
Post a Comment