tag:blogger.com,1999:blog-5587303452684728316.post8413029728997721240..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: 2 B,காந்திநகர்,திருநெல்வேலி-8.அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-29101760017725397892012-09-27T22:11:28.376+05:302012-09-27T22:11:28.376+05:30. எப்ப பேச்சை நிறுத்தினோம் என்றே தெரியவில்லை. எல்.... எப்ப பேச்சை நிறுத்தினோம் என்றே தெரியவில்லை. எல்லாம் பெரிய மனுஷங்களாகி விட்டார்களாம்.பேச ஆசையாய் இருந்தாலும் பேசவில்லை.வெட்கத்துடன் குனிந்துக் கொண்டார்கள் -----Amutha neengha pesalainu sollungha ... Romba nalla narrate pannuringha.
jphttps://www.blogger.com/profile/07747265175191060080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-72420548391717007742011-06-21T11:19:56.676+05:302011-06-21T11:19:56.676+05:30This comment has been removed by the author.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-90370503477124665272011-06-20T22:16:27.627+05:302011-06-20T22:16:27.627+05:30This comment has been removed by a blog administrator.சந்திர கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/12568894843405558652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-57073775698356673092011-03-23T15:05:19.997+05:302011-03-23T15:05:19.997+05:30ஆமாம் ராம்ஜி கல்லணையில் 2 வருடம் படித்தேன்..
நன்ற...ஆமாம் ராம்ஜி கல்லணையில் 2 வருடம் படித்தேன்..

நன்றி மைதீன்அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-88470729154773542872011-03-23T13:20:43.071+05:302011-03-23T13:20:43.071+05:30நானும் சில காலம் டவுனில் வாழ்ந்திருக்கிறேன்.பழைய ந...நானும் சில காலம் டவுனில் வாழ்ந்திருக்கிறேன்.பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டீர்கள்மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-650827993666413042011-03-22T19:32:29.075+05:302011-03-22T19:32:29.075+05:30கல்லணை மாநகராட்சி பள்ளிக்கூடமா நீங்கள்கல்லணை மாநகராட்சி பள்ளிக்கூடமா நீங்கள்ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-88874268126942300652011-03-22T17:03:13.607+05:302011-03-22T17:03:13.607+05:30இல்லை ராஜா..உங்கள் பதில் எனக்கு ஒரு என்கரேஜ்மெண்டா...இல்லை ராஜா..உங்கள் பதில் எனக்கு ஒரு என்கரேஜ்மெண்டாக தானே இருக்கும். எப்படி போர் அடிக்கும்?அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-53917332807875770112011-03-22T16:59:25.277+05:302011-03-22T16:59:25.277+05:30இல்லை செந்தில் குமார். பிடிக்க வருபவர் மண் என்று ச...இல்லை செந்தில் குமார். பிடிக்க வருபவர் மண் என்று சொல்லிட்டா எல்லோரும் கல், சிமெண்ட் தரை தேடி ஓடி அதில் நிற்கணும். கல் என்று சொல்லிட்டால் மண்ணை தேடி ஓடி மண்ணில் நிற்கணும். மாற்றி நின்றால் அல்லது அப்படி இடம் தேடி ஓடும் போது பிடிப்பட்டால் அவுட்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-54323505065484464022011-03-22T16:58:25.077+05:302011-03-22T16:58:25.077+05:30Sis Amudha Krishnan.
Probably, I think I have bore...Sis Amudha Krishnan.
Probably, I think I have bored you with my lengthy comment!
Sorry!!
Regards,Rajahttps://www.blogger.com/profile/03478085628571909437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-60908992745809503732011-03-22T15:06:32.733+05:302011-03-22T15:06:32.733+05:30கல்லா மண்னா? மட்டும் புதுசா இருக்கே? மண்ணை கூட்டி ...கல்லா மண்னா? மட்டும் புதுசா இருக்கே? மண்ணை கூட்டி வெச்சு ஒரு கல்லை ஒளிச்சு வெச்சு 2 கையையும் கோர்த்து மணல்ல வெச்சு கண்டு பிடிக்கசொல்லும் விளையாட்டா/?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-41975211414401287892011-03-22T10:37:14.186+05:302011-03-22T10:37:14.186+05:30நன்றி வெங்கட் நாகராஜ்..நன்றி வெங்கட் நாகராஜ்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-17544735524046163062011-03-22T10:36:27.965+05:302011-03-22T10:36:27.965+05:30நன்றி சகோதரர் ராஜா.நான் இப்போது இருப்பது சென்னையில...நன்றி சகோதரர் ராஜா.நான் இப்போது இருப்பது சென்னையில்.நன்றி உங்கள் நீண்ட பதிலுக்கு.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-82604931893832638742011-03-22T10:34:57.103+05:302011-03-22T10:34:57.103+05:30நன்றி பார்வையாளன்.நானானி.லெக்ஷ்மி மேடம்.நன்றி பார்வையாளன்.நானானி.லெக்ஷ்மி மேடம்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-77363536028684165152011-03-22T10:34:22.830+05:302011-03-22T10:34:22.830+05:30வருகைக்கு நன்றி வானதி..வருகைக்கு நன்றி வானதி..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-13760207496396163162011-03-22T10:34:07.336+05:302011-03-22T10:34:07.336+05:30ஆமாம் பழைய நினைவுகள் சுகம் தான் தம்பிகூர்மதியன்.ஆமாம் பழைய நினைவுகள் சுகம் தான் தம்பிகூர்மதியன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-29188521608109799992011-03-22T10:33:37.794+05:302011-03-22T10:33:37.794+05:30நன்றி துளசி மேடம்.
ஆமாம் அமைதிச்சாரல்..
நன்றி கோ...நன்றி துளசி மேடம்.

ஆமாம் அமைதிச்சாரல்..

நன்றி கோவை2தில்லை..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-28975056523215219332011-03-21T22:06:53.699+05:302011-03-21T22:06:53.699+05:30பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்
திரிந்த பறவைகளே. பா...பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்
திரிந்த பறவைகளே. பாட்டு தான் நினை
வில் வரது.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-20607084339182872932011-03-21T20:10:20.775+05:302011-03-21T20:10:20.775+05:30super mosquito coil. started and ended as a rapid ...super mosquito coil. started and ended as a rapid fire round.நானானிhttps://www.blogger.com/profile/18031483795686706645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-77432612444878467172011-03-21T19:59:13.354+05:302011-03-21T19:59:13.354+05:30கொசுவத்தி நல்லா சுத்தி இருக்கீங்க! சிறு வயது நினை...கொசுவத்தி நல்லா சுத்தி இருக்கீங்க! சிறு வயது நினைவுகள் என்றுமே இனியவைதான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50586989677112825602011-03-21T19:53:52.004+05:302011-03-21T19:53:52.004+05:30Amudha Krishnan,
I felt touched reading your blog....Amudha Krishnan,
I felt touched reading your blog. You have written your blog with the proficiency of a great story teller. You have the talent to transform your childhood life, spent at Gandhi Nagar in the historically famous TIRUNELVELI, into a fascinating story. Choice of words, I think, comes handy to you. I do not know whether you still live there. By the by, I belong to TIRUNELVELI. My present place of living is Chennai. Reading your blog gives me a sense of sisterly affection on you. For me too there is nothing great when it comes to my birth place TIRUNELVELI. The backdrop of this comment is purely a sense of nativity.
Regards,Rajahttps://www.blogger.com/profile/03478085628571909437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-42533406889215692502011-03-21T18:35:46.881+05:302011-03-21T18:35:46.881+05:30நல்ல பகிர்வுநல்ல பகிர்வுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-16172809279622351272011-03-21T18:28:02.504+05:302011-03-21T18:28:02.504+05:30நல்லா இருக்கு பழைய நினைவுகள். நானும் அடிக்கடி நினை...நல்லா இருக்கு பழைய நினைவுகள். நானும் அடிக்கடி நினைப்பதுண்டு. வெளிநாட்டில் எப்போதும் இயந்திரம் போல வாழ்க்கை. அந்த நாட்கள் இனிமையானவை.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-58607586077022988692011-03-21T17:07:39.467+05:302011-03-21T17:07:39.467+05:30என் அம்மாவும் இதுபோல் அவர்களது சிறுவயது வாழ்க்கையை...என் அம்மாவும் இதுபோல் அவர்களது சிறுவயது வாழ்க்கையை அடிக்கடி சொல்வார்கள்.. அவர்களது வாழ்க்கை மட்டுமின்றி தன்னை சுற்றி இருந்தவர் வாழ்க்கை அவர்கள் அடைந்த துன்பம் அதன் விளக்கம் எல்லாம் சொல்வார்கள்.. அது பல சமயத்தில் எனக்கு உதவியாய் இருந்திருக்கிறது.. இப்போதும் என் கிராமத்து நினைவுகளை தட்டி பார்க்கிறேன்.. சுகம் தானேRamhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-68026515176989838632011-03-21T16:05:09.685+05:302011-03-21T16:05:09.685+05:30நல்ல பகிர்வு. சிறுவயது நினைவுகளை நினைத்தாலே சந்தோஷ...நல்ல பகிர்வு. சிறுவயது நினைவுகளை நினைத்தாலே சந்தோஷமாய் இருக்கும்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-78886346694615033532011-03-21T14:50:36.816+05:302011-03-21T14:50:36.816+05:30நல்ல கொசுவத்தி.. அந்த நாட்களின் ஞாபகம் என்னிக்குமே...நல்ல கொசுவத்தி.. அந்த நாட்களின் ஞாபகம் என்னிக்குமே இனிமையாத்தான் இருக்கு :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.com