tag:blogger.com,1999:blog-5587303452684728316.post8379784517843824077..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: பாப்பா is safe.....அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-52082355071466727092011-12-21T12:34:00.355+05:302011-12-21T12:34:00.355+05:30டாக்டர்கள் கிட்ட போகணும்னாலே பயம்மா இருக்குடாக்டர்கள் கிட்ட போகணும்னாலே பயம்மா இருக்குpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-71892733832601422992011-12-15T06:16:36.842+05:302011-12-15T06:16:36.842+05:30எனக்கு தெரிந்து நிறைய மருத்துவர்கள் இப்படித்தான் இ...எனக்கு தெரிந்து நிறைய மருத்துவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்….. என்ன செய்ய...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.rishvanhttp://www.rishvan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-26874301045599984012011-12-06T13:58:09.812+05:302011-12-06T13:58:09.812+05:30Dear Madam,
I am Sarangapani from West Tambaram...Dear Madam,
I am Sarangapani from West Tambaram.I kindly request you to attend 6 hour talk by Healer Basker on 25.12.2011 at Perambur(free entry and free food).For more details refer www.anatomictheraphy.org.
vaazgha valamudan.sarangapanihttps://www.blogger.com/profile/08669493848082953935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-26920343084424946712011-11-28T17:52:21.936+05:302011-11-28T17:52:21.936+05:30பாருங்க அந்த டாக்டருக்கே குழந்தை இல்லைன்னா, குழந்த...பாருங்க அந்த டாக்டருக்கே குழந்தை இல்லைன்னா, குழந்தையின் அருமை இனிமை எப்பிடி புரியும்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-35757198980568677532011-11-05T08:46:04.728+05:302011-11-05T08:46:04.728+05:30“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வ...“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-78364991773994839362011-10-28T09:59:23.158+05:302011-10-28T09:59:23.158+05:30டாக்டர்களை நம்பித்தானே அவர்களிடம் போகிறோம். நம்மைக...டாக்டர்களை நம்பித்தானே அவர்களிடம் போகிறோம். நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நாம் நம்புகிற டாக்டர்களே இப்படி நடந்து கொண்டால் என்ன செய்வது? ஆண்டவன்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-59015468847217744472011-10-24T19:57:18.683+05:302011-10-24T19:57:18.683+05:30Thank God that the baby is safe. I can't belie...Thank God that the baby is safe. I can't believe they did this..... mmmm.....Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-60403121706176320012011-10-12T14:19:34.775+05:302011-10-12T14:19:34.775+05:30பணத்துக்காக உயிர்களோட விளையாடற இவங்களை என்னன்னு சொ...பணத்துக்காக உயிர்களோட விளையாடற இவங்களை என்னன்னு சொல்றது :-(சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-36525415747327286652011-10-11T18:26:33.943+05:302011-10-11T18:26:33.943+05:30சுயநலத்திறகாக இவ்வாறு மருத்துவர்கள் செய்கிறார்கள் ...சுயநலத்திறகாக இவ்வாறு மருத்துவர்கள் செய்கிறார்கள் என அறியும்போது வேதனையாக இருக்கிறது.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-16513693969023482432011-10-11T16:21:43.428+05:302011-10-11T16:21:43.428+05:30பாப்பா நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி.
அவசர ...பாப்பா நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

அவசர நேரத்தில் மருத்துவமனை பற்றியோ, மருத்துவரைப் பற்றியோ யோசிக்க தோணாது...அது தான் அவர்களுக்கு வசதியாக போய் விட்டது.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-5411457795187862622011-10-11T15:46:13.741+05:302011-10-11T15:46:13.741+05:30குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துகள் :))
பிள்ளையாரே....குட்டிப் பாப்பாவுக்கு வாழ்த்துகள் :))

பிள்ளையாரே.. இந்த டாக்டருங்க எப்போ மனுஷங்களா நடந்துக்குவாங்களோ :((சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-21089571585274798282011-10-11T11:49:56.053+05:302011-10-11T11:49:56.053+05:30இதுபோன்ற சிக்கலான தருணங்களில் நமக்கு மருத்துவரை நம...இதுபோன்ற சிக்கலான தருணங்களில் நமக்கு மருத்துவரை நம்புவதைத் தவிர வேறு ஆப்ஷனே கிடையாது என்பதுதான் இவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. இறைவன்தான் இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து காக்க வேண்டும்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-8896199053812328862011-10-11T07:06:56.164+05:302011-10-11T07:06:56.164+05:30ஹாஸ்பிடல்கள் பணம் பிடுங்கும் இடங்களாக மாறிவிட்டன.....ஹாஸ்பிடல்கள் பணம் பிடுங்கும் இடங்களாக மாறிவிட்டன....

தாயும் சேயும் நலன் என அறிந்து மகிழ்ச்சி...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-11675703736514057542011-10-10T23:43:52.441+05:302011-10-10T23:43:52.441+05:30குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-30683878075711736252011-10-10T22:23:12.411+05:302011-10-10T22:23:12.411+05:30என்ன செய்வது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்என்ன செய்வது நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்Anonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-59316160193737346932011-10-10T22:06:04.534+05:302011-10-10T22:06:04.534+05:30அப்பாடா..நல்லபடியாக திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.அப்பாடா..நல்லபடியாக திரும்பி வந்ததில் மகிழ்ச்சி.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-37731474940659038892011-10-10T21:22:11.995+05:302011-10-10T21:22:11.995+05:30சரியான எச்சரிக்கை பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் ப...சரியான எச்சரிக்கை பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
தாயும் சேயும் நலம் பெற வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.htmlRathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-55492487326845530932011-10-10T21:21:19.368+05:302011-10-10T21:21:19.368+05:30அல்ஹம்துலில்லாஹ்
நல்ல தகவலை சொல்லியிருக்கீங்க
த...அல்ஹம்துலில்லாஹ்

நல்ல தகவலை சொல்லியிருக்கீங்க

தாய்க்கும் சேய்க்கும் வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-27249465676788398862011-10-10T20:10:32.108+05:302011-10-10T20:10:32.108+05:30இதுபோல முக்கியமான தருணங்களில் நாம்தான் கவனமுடன் இர...இதுபோல முக்கியமான தருணங்களில் நாம்தான் கவனமுடன் இருக்கனும்.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-41109501019545478042011-10-10T19:40:58.575+05:302011-10-10T19:40:58.575+05:30குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஹாஸ்பி...குழந்தை நலமுடன் இருப்பது அறிந்து மகிழ்ச்சி. ஹாஸ்பிட்டல்கள் கொடுமை பயங்கரம் !!CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-81576140152157501672011-10-10T19:06:19.369+05:302011-10-10T19:06:19.369+05:30மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த மருத்துவமனையைப...மருத்துவமனையில் சேர்க்கும்போது அந்த மருத்துவமனையைப் பற்றி தெரிந்தவர்களிடம் விசாரித்து அதன் பிறகே செல்ல வேண்டும். மருத்துவம் என்பது வியாபாரம் ஆகிவிட்ட நிலையில் நமது கவனமும் முக்கியம். இழப்பீடு என்னவோ நமக்குத்தானே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-75250049629943412262011-10-10T18:07:42.643+05:302011-10-10T18:07:42.643+05:30குழந்தைக்கும் பெற்றோருக்கும் எனது வாழ்த்துகளும் ப...குழந்தைக்கும் பெற்றோருக்கும் எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளூம் . எல்லாம் வல்ல ஆண்டவன் மேலும் குழந்தைக்கு எல்லா நலங்களையும், வளங்களையும் அருள வேண்டுகின்றேன். ... வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-33326327742917392772011-10-10T18:02:41.872+05:302011-10-10T18:02:41.872+05:30//
இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்ட...//
இனிமேல் பிரசவத்திற்கும் செகண்ட் ஒப்பினியன் கட்டாயம் கேட்க வேண்டுமோ?

கண்டிப்பா ..rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com