tag:blogger.com,1999:blog-5587303452684728316.post7592969062106197258..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: தூத்துக்குடி ஆயினஅமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-35821217184509669412011-03-07T17:18:35.898+05:302011-03-07T17:18:35.898+05:30செங்கோட்டை கோனார்களுக்கு ‘கோனார்கள்’ என்ற ஜாதிப்பெ...செங்கோட்டை கோனார்களுக்கு ‘கோனார்கள்’ என்ற ஜாதிப்பெயர் கிடையாது. ‘கரையாளர்கள்’ என்றே பெயர். அதுவே அவர்கள் ஜாதிப்பெயராகி விட்டது.

அவர்கள் தங்கள் பெயருடன் இணைத்துச்சொல்வார்கள் official ஆக.

இப்படி: நடராஜ கரையாளர். சண்முக கரையாளர் என்று.

கரையாளர் என்பது செங்கோட்டை கேரளாவை ஒட்டி இருப்பதால்.

இடப்பெயரே ஜாதிப்பெயாரகி விட்டது.

இப்படிக்கு

ஒரு தூத்துக்குடி ஆயினAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-14494530937398959332011-03-07T16:48:13.459+05:302011-03-07T16:48:13.459+05:30இங்கு ஊர் பேர் சொல்லி அழைக்கும் பழக்கம் முன்பெல்லா...இங்கு ஊர் பேர் சொல்லி அழைக்கும் பழக்கம் முன்பெல்லாம் இருந்தது.

இப்பொழுது இல்லை என்றே சொல்லலாம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50074937431816874182011-03-05T22:57:34.923+05:302011-03-05T22:57:34.923+05:30ஆமா ,எங்க ஊர்லயும் இப்படி வீட்டுப் பெயர்கள் உண்டு....ஆமா ,எங்க ஊர்லயும் இப்படி வீட்டுப் பெயர்கள் உண்டு. சிலது தமாஷா இருக்கும்!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-1489647197212325922011-03-05T14:46:09.968+05:302011-03-05T14:46:09.968+05:30ஓ மீர் தெலுகா... :))ஓ மீர் தெலுகா... :))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-10021342838446279452011-03-04T20:49:42.166+05:302011-03-04T20:49:42.166+05:30பதிவுக்காரவுக ...நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கு...பதிவுக்காரவுக ...நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி...Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-89963735752302653742011-03-04T19:39:45.999+05:302011-03-04T19:39:45.999+05:30என்னை எங்க வீட்டுலே ஜெய்ப்பூர்க்காரின்னுதான் சொல்வ...என்னை எங்க வீட்டுலே ஜெய்ப்பூர்க்காரின்னுதான் சொல்வாங்க!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-62423049028163413382011-03-04T18:46:42.401+05:302011-03-04T18:46:42.401+05:30ஊர் பேர் சொல்லி அடையாளம் காட்டப்படும் உறவுகள் எங்க...ஊர் பேர் சொல்லி அடையாளம் காட்டப்படும் உறவுகள் எங்கள் பக்கமும் உண்டு:)Vidhya Chandrasekaranhttps://www.blogger.com/profile/03348378722673467555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-80349493910661217052011-03-04T17:51:08.641+05:302011-03-04T17:51:08.641+05:30எங்கள் வீடு உப்பளம் பக்கம் இருப்பதால், எங்கள் குடு...எங்கள் வீடு உப்பளம் பக்கம் இருப்பதால், எங்கள் குடும்பத்தார் எங்களை அளத்தான்கரை வீடு என்றுதான் குறிப்பிடுவார்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com