tag:blogger.com,1999:blog-5587303452684728316.post4126974500117039412..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: 18 வருடமாய் ஏர்போர்ட்டில்அமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50754277222851503772011-03-25T06:32:59.719+05:302011-03-25T06:32:59.719+05:30படம் நல்லா இருக்கும் போல இருக்கே. எனக்கு Tom Hanks...படம் நல்லா இருக்கும் போல இருக்கே. எனக்கு Tom Hanks மிகவும் பிடிக்கும். நல்ல விமர்சனம்.vanathyhttps://www.blogger.com/profile/14538430561009868970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-33838222371462528482011-03-24T21:39:41.726+05:302011-03-24T21:39:41.726+05:30இந்த படத்துல குப்தாணு ஒருத்தர் தரை சுத்தம் பன்றவரா...இந்த படத்துல குப்தாணு ஒருத்தர் தரை சுத்தம் பன்றவரா நடிச்சுருக்காரு, ஹீரோகிட்ட பிளாஷ்பேக் சொல்லும்போது இந்தியால இருக்கற சென்னைல பீடா கடை வச்சுருந்தத சொல்லுவாரு. ஏன் அமெரிக்கா வந்தாருனு ஒரு காரணம் நம்ம ஊரபத்தி ரொம்ப பெருமையா சொல்லுவாரு பாருங்க!!! சான்சே இல்ல....<br />திரும்ப அந்த படத்த பாத்தா அந்த சீன கண்டிப்பா பாருங்க.தல தளபதிhttps://www.blogger.com/profile/12842415976607440596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-71565960713517996742011-03-24T19:15:52.487+05:302011-03-24T19:15:52.487+05:30வருகை தந்த அனைவருக்கும் நன்றி.வருகை தந்த அனைவருக்கும் நன்றி.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-10085271201986637202011-03-24T02:42:11.739+05:302011-03-24T02:42:11.739+05:30The Terminal நானும் பாத்தேன் அமுதாக்கா..
ஆனா 18 வ...The Terminal நானும் பாத்தேன் அமுதாக்கா..<br /><br />ஆனா 18 வருஷம்.. யப்பா..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-15898849642524925262011-03-23T22:33:32.504+05:302011-03-23T22:33:32.504+05:30இந்தப் படம் நானும் பார்த்தேன். ஸ்பீல்பெர்க் எடுக்க...இந்தப் படம் நானும் பார்த்தேன். ஸ்பீல்பெர்க் எடுக்கும் படங்கள் நிறைய உண்மைக்கதையை சார்ந்துதான் எடுப்பார்.பகிர்விற்கு நன்றி!மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-12454681783322855902011-03-23T21:55:15.955+05:302011-03-23T21:55:15.955+05:30ஏர்போர்ட்டில் 18 வருடமா! அப்பாடி!!!ஏர்போர்ட்டில் 18 வருடமா! அப்பாடி!!!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-37682206681965937072011-03-23T20:34:17.992+05:302011-03-23T20:34:17.992+05:30Terminal படத்தில் காதல் இருந்ததால் அவரால் காலம் தள...Terminal படத்தில் காதல் இருந்ததால் அவரால் காலம் தள்ள முடிந்தது. Nasseri-ம் ஒரு வேலை..?? ;)Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-37169853722553809092011-03-23T20:29:24.637+05:302011-03-23T20:29:24.637+05:30புது விஷயமா இருக்கே. ஐயோ பாவம்தான் அந்த ஆளு.புது விஷயமா இருக்கே. ஐயோ பாவம்தான் அந்த ஆளு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-62152306198013877922011-03-23T18:43:46.763+05:302011-03-23T18:43:46.763+05:30பதுக்கு பஸ்ஸ்டாண்டுன்னு சொல்வது போய் பதுக்கு(வாழ்க...பதுக்கு பஸ்ஸ்டாண்டுன்னு சொல்வது போய் பதுக்கு(வாழ்க்கை) ஏர்போர்டுன்னு சுத்தறீங்களேன்னு அயித்தானை கலாய்ப்பேன். இங்க ஒருத்தர் நெஜமாவே பதுக்கு ஏர்போர்டுன்னு படிக்கும்போது பாவமா இருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-56737196873464111712011-03-23T17:31:14.312+05:302011-03-23T17:31:14.312+05:30இப்படி கூடவா நடக்கும்.. மனோஜ் அவர்களின் கருத்தையும...இப்படி கூடவா நடக்கும்.. மனோஜ் அவர்களின் கருத்தையும் உங்கள் பதிவோடு இணைத்திடுங்கள்.. படிக்கும் சிலர் மற்றவர்களின் கருத்தை படிக்கமாட்டர்.. 18வருஷம்... உஷ்ஷ்ஷ்.. இப்பவே கண்ண கட்டுதேRamhttps://www.blogger.com/profile/07692490314387836113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-7814040632660073462011-03-23T16:14:46.085+05:302011-03-23T16:14:46.085+05:30தகவல்களுக்கு நன்றி மனோஜ். ஆமாம் நானும் இப்படி தான்...தகவல்களுக்கு நன்றி மனோஜ். ஆமாம் நானும் இப்படி தான் நெட்டில் படித்தேன். ஆனால், பதிவின் நீளம் கருதி சில செய்திகளை பதியவில்லை.இனிமேல் ஒரு செய்தி சொல்லும் போது கரெக்டா, முழு செய்தியினையும் சொல்ல முயல்கிறேன். நன்றி மனோஜ்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-40192754824585507592011-03-23T16:12:16.418+05:302011-03-23T16:12:16.418+05:30நன்றி நையாண்டி மேளம்.நன்றி நையாண்டி மேளம்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-87403864167020548842011-03-23T15:58:35.682+05:302011-03-23T15:58:35.682+05:30I am living in paris, also i had a chance to work ...I am living in paris, also i had a chance to work with emmaus ( the charity taking care of nasseri ) thats how i came to know these informations..Manojhttps://www.blogger.com/profile/02852285287367302464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-57854454815607290742011-03-23T15:48:24.749+05:302011-03-23T15:48:24.749+05:30there are few corrections regarding nasseri... he ...there are few corrections regarding nasseri... he is not going from iran to london. he was born as an iranian, and he was started revolution against Iranian govt. so he was நாடு கடத்தப்பட்டு by iranian govt அகதியாக U N யிடம் ஒப்படைக்க பட்டார். Belgium gave him அகதி status. nasserri's mother ( died long time back ) was from UK. so he thought of finding mother side relatives in UK, so he thought of leaving to london. he travelled from brussels to paris via train. during the train journey he lost is suitcase, but he had paris to london air ticket in his hand bag. thats how he flee to london. rest other informations are correct.Manojhttps://www.blogger.com/profile/02852285287367302464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-78032992710441353842011-03-23T15:29:51.335+05:302011-03-23T15:29:51.335+05:30வாழ்நாள் முழுவதும் பஸ் ஸ்டாண்டில் வாழும் மனிதர்களி...வாழ்நாள் முழுவதும் பஸ் ஸ்டாண்டில் வாழும் மனிதர்களில் இவர் வித்தியாசமானவர் !Anonymousnoreply@blogger.com