tag:blogger.com,1999:blog-5587303452684728316.post2942706334448402996..comments2023-08-15T18:47:44.925+05:30Comments on அக்கம் பக்கம்: பாப்பாஅமுதா கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5587303452684728316.post-13858827801424744182011-10-21T13:42:30.363+05:302011-10-21T13:42:30.363+05:30பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்...பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்லாம் வல்ல ஆற்றல் உங்களை ஆசிர்வதிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-66356754197897393742011-09-16T09:02:10.734+05:302011-09-16T09:02:10.734+05:30குழந்தை நலம் பெற என் பிரார்த்தனைகளும் ...
பாப்ப...குழந்தை நலம் பெற என் பிரார்த்தனைகளும் ...
பாப்பா ஆரோக்கியமாக சீக்கிரமே உங்கள் வீடு வந்து சேர இறைவன் நாடுவான்.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-11895471225002986452011-09-13T18:29:50.158+05:302011-09-13T18:29:50.158+05:30கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நல்லபடி நடக்...கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் எல்லாம் நல்லபடி நடக்கும். குழந்தை நலமுடன் வர எனது பிரார்த்தனைகள் தொடரும்.பிறருக்காக நாம் சுயநலம் கருதாமல் பண்ணும் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என்பது எனது கருத்து.கண்டிப்பா அந்தபாப்பா நல்ல குணமாகி ஆரோக்கியமா வீடு திரும்பி உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்துவா. கவலை வேண்டாம்.வாழ்க வளமுடன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-49917754018510916782011-09-13T11:00:47.355+05:302011-09-13T11:00:47.355+05:30என் பிராத்தனைகளும்... பாப்பாவுக்காக...என் பிராத்தனைகளும்... பாப்பாவுக்காக...ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-31096198411918366292011-09-12T15:43:51.729+05:302011-09-12T15:43:51.729+05:30பாப்பா அழகாக, ஆரோக்கியமாக சீக்கிரமே உங்கள் வீடு வந...பாப்பா அழகாக, ஆரோக்கியமாக சீக்கிரமே உங்கள் வீடு வந்து சேர்வாள்.

கடவுளை பிரார்த்திக்கிறோம்.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-73186739205971517822011-09-12T15:33:32.503+05:302011-09-12T15:33:32.503+05:30உம்மாச்சி இருக்கார் கவலைபடாதீங்கோ!! அந்த பாப்பா நல...உம்மாச்சி இருக்கார் கவலைபடாதீங்கோ!! அந்த பாப்பா நல்லபடியா வந்து உங்காத்துல எல்லாரையும் சந்தோஷப்படுத்தும்!!!தக்குடுhttps://www.blogger.com/profile/03812155088640213645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-18845099965314775082011-09-11T12:10:45.489+05:302011-09-11T12:10:45.489+05:30ஆறு மாதத்திலேயே பிறந்த குழந்தைகள்கூட நல்ல ஆரோக்கிய...ஆறு மாதத்திலேயே பிறந்த குழந்தைகள்கூட நல்ல ஆரோக்கியமாய் வளர்கின்றனப்பா. இது 9 மாதங்கள் நிறைந்த குழந்தை என்பதால், நலமே வீடு வந்து சேருவாள் இறையருளால். கவலை வேண்டாம்.

//இன்று 100 கிராம் குறைந்துள்ளது//
பிறந்த குழந்தைக்கு, நீர் வற்றும் என்று சொல்வார்கள். அதனால் எடை முதலில் குறைந்து, பின் ஏறும். கவலை வேண்டாம்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-2129305824205979832011-09-11T11:16:29.079+05:302011-09-11T11:16:29.079+05:30குழந்தை நலனுக்காக பிரார்த்திக்கிறோம்.குழந்தை நலனுக்காக பிரார்த்திக்கிறோம்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-15645472739805812522011-09-11T11:08:19.567+05:302011-09-11T11:08:19.567+05:30இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா...இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்./

குழந்தை நலமுடன் வர பிரார்த்தனைகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-50126362943260420082011-09-10T17:11:41.406+05:302011-09-10T17:11:41.406+05:30படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது...
மாதா மாதம் செ...படிக்கும்போதே கஷ்டமாக இருக்கிறது...

மாதா மாதம் செக்கப் செய்யும்போதே குழந்தையின் நிலை தாயின் நிலை அப்டு டேட் வைத்திருக்கவேண்டாமா?

உயிர் விஷயத்தில் இப்படி ஒரு கவனக்குறைவு தப்பாச்சே....

அதுவும் இருமுறை குழந்தை பிறந்து இறந்திருக்கிறது எனும்போது இவர்கள் இன்னும் அதிக கவனத்துடன் இருந்திருக்கவேண்டும்..

ப்ரைவேட் நர்சிங் ஹோம் ஏன் இத்தனை காசு செலவு செய்து போகிரோம்? கவர்ண்மெண்ட் ஆஸ்பத்திரியில் கவனிப்பாங்களோ இல்லையோ என்ற பயத்தில் தானே?

இவர்களும் பணத்துக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர உயிர்களுக்கு தேவையான அவசியங்களை செய்வதில்லை....

பாப்பாவுக்கு நல்ல பெயர் தேடட்டும் பிள்ளைகள்.... இன்று முதல் என் பிரார்த்தனையும் சேரும் பாப்பாக்கு... நம் எல்லோரின் கூட்டு பிரார்த்தனையால் கண்டிப்பாக குழந்தை நலமுடன் வீட்டுக்கு மஹாலக்ஷ்மி போல் சிரிச்சுக்கிட்டே வருவாங்க பாருங்க....

நம்பிக்கையை தளரவிடாம முடிந்தவரை டாக்டர்களிடம் குழந்தை தாய் இருவரின் நலமும் கவனிச்சுட்டே இருங்க..

பாப்பா கண்டிப்பா நலமுடன் சௌக்கியமா வீட்டுக்கு திரும்பி வந்ததும் ஒரு வார்த்தை இங்க தெரிவிச்சால் எங்களுக்கும் மனம் நிம்மதி அடையும்பா....

அன்பு பிரார்த்தனைகள் தாய்க்கும் குழந்தைக்கும்....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-17067020648466414912011-09-10T16:53:56.562+05:302011-09-10T16:53:56.562+05:30இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா...இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்

நானும்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-23449082867664845002011-09-10T13:41:57.494+05:302011-09-10T13:41:57.494+05:30பாப்பா குணமாகி வர பிரார்த்திப்போம், கவலைபடாதீர்கள்...பாப்பா குணமாகி வர பிரார்த்திப்போம், கவலைபடாதீர்கள்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-2386524406887657552011-09-10T13:40:41.188+05:302011-09-10T13:40:41.188+05:30பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்...பாப்பா பூரணச் சுகத்துடன் உங்கள் வீடு வருவாள் - எல்லாம் வல்ல ஆற்றல் உங்களை ஆசிர்வதிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-22664086980657742932011-09-10T11:20:41.242+05:302011-09-10T11:20:41.242+05:30கடவுள் உள்ளார் .. பயப்பட வேண்டாம்கடவுள் உள்ளார் .. பயப்பட வேண்டாம்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-69726901865951322382011-09-10T11:20:23.812+05:302011-09-10T11:20:23.812+05:30//
இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப...//
இன்னும் ஒரு முறை கூட நாங்கள் பார்க்காத அந்த பாப்பா எங்களை எல்லாம் பார்க்க வீட்டிற்கு முழுதாய் குணமடைந்து வந்திடும் என்ற நம்பிக்கையில்.

உங்கள் நம்பிக்கையை கடவுள் நிறைவேற்றுவர்rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-27212763347337530282011-09-10T09:47:29.572+05:302011-09-10T09:47:29.572+05:30Let us pray that the child will be allright soon. ...Let us pray that the child will be allright soon.

Operations for delivery are done many times to suit doctors convenience (their trip, availability, etc):((((CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-18972848894247050792011-09-10T07:03:40.412+05:302011-09-10T07:03:40.412+05:30நம்பிக்கை வையுங்கள்.... நிச்சயம் உங்கள் வீடு வருவ...நம்பிக்கை வையுங்கள்.... நிச்சயம் உங்கள் வீடு வருவாள் உங்கள் தம்பியின் மகள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-29975615365617944432011-09-10T03:07:31.215+05:302011-09-10T03:07:31.215+05:30I ahve been reading your blogs and couldn't re...I ahve been reading your blogs and couldn't resist on commenting this one. Don't worry, since the baby is in good weight, she will come home in no time. I have known many people delivered at 6-7 months and their babies are doing well now. Keep us updated!A and Ahttps://www.blogger.com/profile/17326015555690515362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-30805868212244507682011-09-10T01:34:29.083+05:302011-09-10T01:34:29.083+05:30ஆண்டவன் கட்டாயம் நல்லதே செய்வான். நம்பிக்கை வைங்க....ஆண்டவன் கட்டாயம் நல்லதே செய்வான். நம்பிக்கை வைங்க. என் பிரார்த்தனைகளும்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-66632965532474805702011-09-10T00:58:48.034+05:302011-09-10T00:58:48.034+05:30பிரசவ விஷயத்தில் மருத்துவர்கள் கவனமாய் இருக்க வேண்...பிரசவ விஷயத்தில் மருத்துவர்கள் கவனமாய் இருக்க வேண்டாமா? இரண்டு உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்லவா..

நல்லதே நடக்கும், சகோ. கவலை வேண்டாம்.செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-18693171292208947062011-09-10T00:32:17.401+05:302011-09-10T00:32:17.401+05:30பாப்பா நல்லபடியா வீட்டுக்கு வந்து உங்களை மகிழ்விப்...பாப்பா நல்லபடியா வீட்டுக்கு வந்து உங்களை மகிழ்விப்பா. கவலைப்படாதீங்க.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-88500856198419729642011-09-09T23:58:20.009+05:302011-09-09T23:58:20.009+05:30Don't worry, God will help that kid.
soon it w...Don't worry, God will help that kid.
soon it will come to Home.
May I sujjest a name "Mirunazhini"
It means Prakasamanval ,is it good?johnhttps://www.blogger.com/profile/13593305736711118033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-36179589046711270542011-09-09T23:55:59.947+05:302011-09-09T23:55:59.947+05:30Don't worry god will help that kid.soon she wi...Don't worry god will help that kid.soon she will come to home.
"Mirunazhini" this name is good?johnhttps://www.blogger.com/profile/13593305736711118033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5587303452684728316.post-53032424338842631612011-09-09T17:23:34.046+05:302011-09-09T17:23:34.046+05:30கண்டிப்பா அந்தபாப்பா நல்ல குணமாகி ஆரோக்கியமா வீடு ...கண்டிப்பா அந்தபாப்பா நல்ல குணமாகி ஆரோக்கியமா வீடு திரும்பி உங்க எல்லாரையும் சந்தோஷப்படுத்துவா. கவலை வேண்டாம்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com